தமிழ்

Iraththam Jeyam Iraththam Jeyam

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்

1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்
அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்

2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் நமக்கு -இரத்தம்

3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்

4. நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம்
நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்
நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்
நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் -இரத்தம்

5. பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பிள‌வுக‌ள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒப்புர‌வாக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒரும‌ன‌மாக்கிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்

6. குற்ற‌மில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்
குறைக‌ளை போக்கிடும் இரத்தம் ஜெயம்
விலையேற‌ப் பெற்ற‌ இரத்தம் ஜெயம்
விண்ண‌க‌ம் ந‌ட‌த்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்

Iraththam Jeyam Iraththam Jeyam Lyrics in English

iraththam jeyam iraththam jeyam
kalvaari Yesuvin iraththam jeyam
kaarunnya thaevanin iraththam jeyam

1. ethiriyai thuraththidum iraththam jeyam
ennaalum sukam tharum iraththam jeyam
athikaaram thanthidum iraththam jeyam
athisayam seythidum iraththam jeyam -iraththam

2. paavangal pokkidum iraththam jeyam
parisuththamaakkidum iraththam jeyam
saapangal neekkidum iraththam jeyam
samaathaanam thanthidum iraththam jeyam namakku -iraththam

3. viduthalai tharukinta iraththam jeyam
vettimael vetti tharum iraththam jeyam
pelaveenam neekkidum iraththam jeyam
pelavaanaay maattidum iraththam jeyam -iraththam

4. namakkaay parinthu paesum iraththam jeyam
naalthorum paathukaakkum iraththam jeyam
neethimaanaakkidum iraththam jeyam
niththiya jeevan tharum iraththam jeyam -iraththam

5. pirivinai neekkidum iraththam jeyam
pila‌vuka‌l pokkidum iraththam jeyam
oppura‌vaakkidum iraththam jeyam
oruma‌na‌maakkidum iraththam jeyam -iraththam

6. kutta‌millaa Yesuvin iraththam jeyam
kuraika‌lai pokkidum iraththam jeyam
vilaiyaera‌p petta‌ iraththam jeyam
vinnna‌ka‌m na‌da‌ththidum iraththam jeyam -iraththam

PowerPoint Presentation Slides for the song Iraththam Jeyam Iraththam Jeyam

by clicking the fullscreen button in the Top left