Full Screen ?
 

En Meedhu Anbu Kaatta Naan Yemmaathiram - என் மீது அன்பு காட்ட நான் எம்மாத்திரம்

என் மீது அன்பு காட்ட நான் எம்மாத்திரம்
என்னோடு நீர் நடக்க நான் எம்மாத்திரம் – 2
என் கரம் நீர் பிடிக்க நான் எம்மாத்திரம்
என்னோடு நீர் பேச நான் எம்மாத்திரம்

அனாதி சினேகம் அனாதி சினேகம்
அனாதி சினேகம் என் மேலே – 2

பாவியான என்னையும் மீட்க
பூவில் வந்தீரே
பரிசுத்த வாழ்வு வாழ
சிலுவையில் மரித்திரே – 2
ஜெயம் உள்ள வாழ்வு வாழ
உயிர்த்தெழுந்தீரே
பரலோகம் கொண்டு செல்ல
மீண்டும் வருவீரே

எல்லா துதியும் புகழும் மேன்மையும் உமக்கே
எல்லா கனமும் மகிமையும் இயேசு ஒருவருக்கே – 2- அனாதி

அனாதி சினேகம் அனாதி சினேகம்
அனாதி சினேகம் என் மேலே
அனாதி சினேகம் என் மேலே

Anadhi Sneham – En Meedhu Anbu Kaatta Naan Yemmaathiram Lyrics in English

En meethu anpu kaatta naan emmaaththiram ennodu neer nadakka naan emmaaththiram – 2 en karam neer pitikka naan emmaaththiram ennodu neer paesa naan emmaaththiram anaathi sinaekam anaathi sinaekam anaathi sinaekam en maelae – 2 paaviyaana ennaiyum meetka poovil vantheerae Parisuththa vaalvu vaala siluvaiyil mariththirae – 2 jeyam ulla vaalvu vaala uyirththeluntheerae Paralokam konndu sella meenndum varuveerae ellaa thuthiyum pukalum maenmaiyum umakkae ellaa kanamum makimaiyum Yesu oruvarukkae – 2- anaathi anaathi sinaekam anaathi sinaekam anaathi sinaekam en maelae anaathi sinaekam en maelae

PowerPoint Presentation Slides for the song Anadhi Sneham – En Meedhu Anbu Kaatta Naan Yemmaathiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meedhu Anbu Kaatta Naan Yemmaathiram – என் மீது அன்பு காட்ட நான் எம்மாத்திரம் PPT
En Meedhu Anbu Kaatta Naan Yemmaathiram PPT

அனாதி சினேகம் எம்மாத்திரம் நீர் மேலே என்னோடு வாழ்வு வாழ எல்லா அன்பு காட்ட நடக்க கரம் பிடிக்க பேச பாவியான என்னையும் மீட்க தமிழ்