Full Screen ?
 

Annal Mooti Eriya Vidu - அனல்மூட்டி எரியவிடு

உனக்கு கிடைத்த இறைவனின் கொடையை
கொழுந்துவிட்டு எரியச்செய் மகனே

அனல்மூட்டி எரியவிடு
அயல்மொழிகள் தினம் பேசு

1. வல்லமை, அன்பு, தன்னடக்கம்
தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளே
பயமுள்ள ஆவியை நீ பெறவில்லை
பெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே.

2. காற்றாக மழையாக வருகின்றார்
பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்)
வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலே
வாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார்

3. மகிமையின் மேகம் இவர்தானே
அக்கினித்தூணும் இவர்தானே
நடக்கும் பாதையெல்லாம் தீபமானார்
நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார்

4. உள்ளத்தில் உலாவி வாசம் செய்கின்றார்
உற்சாகப்படுத்தி தினம் தேற்றுகிறார்
ஏவுகிறார் எப்பொழுதும் துதிபுகழ்பாட
எழுப்புகிறார் தினமும் ஊழியஞ்செய்ய

Anal Mooti Eriya Vidu

Annal Mooti Eriya Vidu – அனல்மூட்டி எரியவிடு Lyrics in English

Unakku kitaiththa iraivanin kotaiyai kolunthuvittu eriyachchey makanae analmootti eriyavidu ayalmolikal thinam paesu 1. Vallamai, anpu, thannadakkam tharukinta Aaviyaanavar unakkullae payamulla aaviyai nee peravillai pelan tharum Aaviyaanavar unakkullae. 2. Kaattaாka malaiyaaka varukintar panithulipol kaalaithoraுm moodukiraar(nanaikkintar) vattaாtha neeroottaாy ithaya kinarilae vaalnaalellaam oori nirappukiraar 3. Makimaiyin maekam ivarthaanae akkiniththoonum ivarthaanae nadakkum paathaiyellaam theepamaanaar naalthoraுm vasanam thanthu nadaththukiraar 4. Ullaththil ulaavi vaasam seykintar ursaakappaduththi thinam thaettaுkiraar aevukiraar eppoluthum thuthipukalpaada eluppukiraar thinamum ooliyanjaெyya Anal Mooti Eriya Vidu

PowerPoint Presentation Slides for the song Annal Mooti Eriya Vidu – அனல்மூட்டி எரியவிடு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Annal Mooti Eriya Vidu – அனல்மூட்டி எரியவிடு PPT
Annal Mooti Eriya Vidu PPT

Annal Mooti Eriya Vidu – அனல்மூட்டி எரியவிடு Song Meaning

God's gift to you
Get fat and burn, son

Burn the torch
Speak in foreign languages day

1. Power, love, self-control
The Spirit of giving is within you
You have not received a fearful spirit
The benevolent spirit is within you.

2. He comes as rain as wind
Covers every morning like a drop of snow.
In the well of the heart like an inexhaustible spring
He fills up with pickles all his life

3. This is the cloud of glory
He is the fiery pillar
All paths are lit up
He gives verses daily

4. He dwells in the interior
Encouraging and brightening the day
Launches always praise
Wakes up daily to serve

Anal Mooti Eriya Vidu

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தினம் ஆவியானவர் உனக்குள்ளே இவர்தானே உனக்கு கிடைத்த இறைவனின் கொடையை கொழுந்துவிட்டு எரியச்செய் மகனே அனல்மூட்டி எரியவிடு அயல்மொழிகள் பேசு வல்லமை அன்பு தன்னடக்கம் தமிழ்