அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா உந்தன் நேசர் ஆவலாய்
அழைக்கிறார் இதோ – நீயும்
1. பாவத்தை ஏற்றவர் பலியாய்
மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில்
கண்கொள்ளாத காட்சியே
கண்டிடும் வேண்டிடும்
பாவபாரம் நீக்கிடும்
2. நோயையும் ஏற்றவர்
பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை
நிச்சயமாய் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே –
நேயமாய் அழைக்கிறார்
3. துன்பம் சகித்தவர் துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே –
அண்ணல் இயேசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே –
துரிதமாய் நீ வாராயோ
4. அந்தக் கேடடைந்தார்
அழகற்றுத் தொங்கினார்
சொந்தமாக சேர்த்திட
இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும்
சந்திப்பார் நீ வாராயோ!
Azhaikkiraar Azhaikkiraar Lyrics in English
Alaikkiraar alaikkiraar itho neeyum vaa unthan naesar aavalaay alaikkiraar itho – neeyum 1. Paavaththai aettavar paliyaay maanndavar kalvaariyin maettinil kannkollaatha kaatchiyae kanndidum vaenndidum paavapaaram neekkidum 2. Nnoyaiyum aettavar paeyaiyum ventavar neethiparan un Nnoyai nichchayamaay theerththaarae Nnoyutta unnaiyae – naeyamaay alaikkiraar 3. Thunpam sakiththavar thuyaratainthavar innalutta unnaiyae – annnal iyaesalaikkiraar thunpuraுm nenjamae – thurithamaay nee vaaraayo 4. Anthak kaedatainthaar alakattaுth thonginaar sonthamaaka serththida inthap paadatainthaarae ninthikkum unnaiyum santhippaar nee vaaraayo!
PowerPoint Presentation Slides for the song Azhaikkiraar Azhaikkiraar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhaikkiraar Azhaikkiraar – அழைக்கிறார் அழைக்கிறார் இதோ PPT
Azhaikkiraar Azhaikkiraar PPT

