Full Screen Chords ?
 

Deva Prasannam Tharume - தேவா பிரசன்னம் தாருமே

Deva Prasannam Tharume

தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்
இயேசுவே உம் திவ்ய நாமத்தில்
இன்பமுடன் கூடி வந்தோம்

1. வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மைக் கண்பாருமே

2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம்

3. கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம்

4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே

5. நூற்றிருபது பேர் நடுவே
தேற்றரவாளனே வந்தீரே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே

6. எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவிரமே
இறங்கி வாரும் இயேசுவே

Deva Prasannam Tharume – தேவா பிரசன்னம் தாருமே Lyrics in English

Deva Prasannam Tharumethaevaa pirasannam thaarumae thaeti umpaatham tholukirom Yesuvae um thivya naamaththil inpamudan kooti vanthom1. Vaanam umathu singaasanam poomi umathu paathasthalam panninthu kuninthu tholukirom kaninthemmaik kannpaarumae2. Saaronin rojaa leeli pushpam saantha soroopi en Yesuvae aayiram paerilum siranthoraam aanndavaraith tholukirom3. Karththar seytha upakaarangal kanakkuraiththu ennnalaakumo iratchippin paaththiram kaiyil aenthi iratchakaraith tholukirom4. Karththar samookam aananthamae pakthar Sabaiyil paerinpamae Karththar naamaththaik konndaadukirom suththarkal pottaுm thaevanae5. Noottirupathu paer naduvae thaettaravaalanae vantheerae unnatha aaviyai oottidumae mannavanae innaeramae6. Eppo varuveer en Yesuvae aengi ullam ummaith thaeduthae paranthu virainthu theeviramae irangi vaarum Yesuvae

PowerPoint Presentation Slides for the song Deva Prasannam Tharume – தேவா பிரசன்னம் தாருமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Prasannam Tharume – தேவா பிரசன்னம் தாருமே PPT
Deva Prasannam Tharume PPT

Deva Prasannam Tharume – தேவா பிரசன்னம் தாருமே Song Meaning

Deva Prasannam Tharume

God is present
We search and pray Umpadam
Jesus in your divine name
We gathered with pleasure

1. The sky is your throne
Earth is your footstool
We bow down and pray
Kaninthemma will see

2. Rose of Sharon lily of the valley
Santa Sorubi is my Jesus
He is the best among a thousand
We worship the Lord

3. Favors done by the Lord
Can count and count
With the vessel of salvation in hand
We pray to the Savior

4. The community of God is bliss
Bliss in the assembly of devotees
We celebrate the Lord's name
O God whom the Sutras praise

5. Among the hundred and twenty
You have come, O Thetaravalan
Pour out the supreme spirit
This is the time of the Lord

6. When will you come my Jesus?
Seek thee with a longing heart
Fly fast and intense
Jesus is coming down

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தொழுகிறோம் இயேசுவே கர்த்தர் உமது Deva Prasannam Tharumeதேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் உம் திவ்ய நாமத்தில் இன்பமுடன் கூடி வந்தோம் வானம் சிங்காசனம் தமிழ்