🏠 Lyrics Chords Bible

Anbarin Nesam - அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய

Anbarin Nesam
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் – அதிசய

1. இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே – அதிசய

2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே – அதிசய

3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய

4. செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே – அதிசய

5. பக்தர் கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே – அதிசய

Anbarin Nesam – அன்பரின் நேசம் ஆர் Lyrics in English

Anbarin Nesam Anparin naesam aar sollalaakum? Athisaya Anparin naesam aar sollalaakum? Thunpa akoram thodarnthidum naeram – athisaya 1. Ithuven sareeram ithuventan raththam Ennai ninainthidumpati arunthu mentarae – athisaya 2. Pirinthidum vaelai nerunginathaalae Varunthina seesharkkaay maraுki nintarae – athisaya 3. Viyaalaniravinil viyaakulaththotae Vilampina pothakam maranthidalaamo? – athisaya 4. Setiyum kotiyum pol sernthu thammotae Mutivu pariyantham nilaippeerentarae – athisaya 5. Pakthar katkaakap paramanai Nnokki Meththavum ookkamaay vaenntik konndaarae – athisaya

PowerPoint Presentation Slides for the song Anbarin Nesam – அன்பரின் நேசம் ஆர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anbarin Nesam – அன்பரின் நேசம் ஆர் PPT Anbarin Nesam PPT

Anbarin Nesam அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய Anparin naesam aar sollalaakum? Athisaya அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? Anparin naesam aar sollalaakum? துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் – அதிசய Thunpa akoram thodarnthidum naeram – athisaya 1. இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம் 1. Ithuven sareeram ithuventan raththam என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே – அதிசய Ennai ninainthidumpati arunthu mentarae – athisaya 2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே 2. Pirinthidum vaelai nerunginathaalae வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே – அதிசய Varunthina seesharkkaay maraுki nintarae – athisaya 3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே 3. Viyaalaniravinil viyaakulaththotae விளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய Vilampina pothakam maranthidalaamo? – athisaya 4. செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே 4. Setiyum kotiyum pol sernthu thammotae முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே – அதிசய Mutivu pariyantham nilaippeerentarae – athisaya 5. பக்தர் கட்காகப் பரமனை நோக்கி 5. Pakthar katkaakap paramanai Nnokki மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே – அதிசய Meththavum ookkamaay vaenntik konndaarae – athisaya

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar