Full Screen ?
 

En Belaney En Durugamey - என் பெலனே என் துருகமே

என் பெலனே என் துருகமே
உம்மை ஆராதிப்பேன்
என் அறனும் என் கோட்டையுமே
உம்மை ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் என் இயேசுவையே
நேசிப்பேன் என் நேசரையே
ஆராதிப்பேன் என் இயேசுவையே
நேசிப்பேன் என் நேசரையே

என் நினைவும் ஏக்கமும்
என் வாஞ்சையும் நீரே
என் துணையும் தஞ்சமும்
என் புகலிடம் நீரே

என் தாயும் என் தகப்பனும்
என் ஜீவனும் நீரே
என்னை தாங்கும் சொந்தமும்
என் நண்பரும் நீரே

En Belaney En Durugamey என் பெலனே என் துருகமே Lyrics in English

En pelanae en thurukamae ummai aaraathippaen en aranum en kottaைyumae ummai aaraathippaen aaraathippaen en Yesuvaiyae naesippaen en naesaraiyae aaraathippaen en Yesuvaiyae naesippaen en naesaraiyae en ninaivum aekkamum en vaanjaiyum neerae en thunnaiyum thanjamum en pukalidam neerae en thaayum en thakappanum en jeevanum neerae ennai thaangum sonthamum en nannparum neerae

PowerPoint Presentation Slides for the song En Belaney En Durugamey என் பெலனே என் துருகமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Belaney En Durugamey – என் பெலனே என் துருகமே PPT
En Belaney En Durugamey PPT

En Belaney En Durugamey என் பெலனே என் துருகமே Song Meaning

My strength is my strength
I will worship you
My bed is my fortress
I will worship you

I will worship my Jesus
I love my friend
I will worship my Jesus
I love my friend

My memory and longing
You are my wish
My companion and refuge
You are my refuge

My mother and my father
You are my life
And the own that sustains me
You are my friend

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆராதிப்பேன் நீரே உம்மை இயேசுவையே நேசிப்பேன் நேசரையே பெலனே துருகமே அறனும் கோட்டையுமே நினைவும் ஏக்கமும் வாஞ்சையும் துணையும் தஞ்சமும் புகலிடம் தாயும் தகப்பனும் ஜீவனும் தமிழ்