Full Screen ?
 

En Irudayam Nalla Visesaththinal Ponguginradhu - என் இருதயம் நல்ல விஷேசத்தினால் பொங்குகின்றதே

என் இருதயம் நல்ல விஷேசத்தினால் பொங்குகின்றதே
ஆ ஆகா ஓ…ஓஹோ.ஓ..ஓஹோ..ஹோ

நான் ராஜாவை குறித்து பாடின
கவியை சொல்கிறேன்
என் நாவு விரைவாய்
எழுதுகின்றவனுடைய எழுத்தாணி

எனக்காக யாவையுமே
செய்து முடிப்பாரே
துவக்கத்தையும் முடிவையும்
அவரே தருவாரே

இருளான இரவினிலே
கண்ணீர் விட்டேனே
பகல் உதிக்க காலையில்
நடனம் செய்தேனே

வார்த்தையினால் சத்துரூவை
இயேசு ஜெயித்தாரே
அந்த வார்த்தையினால்
சாத்தானை நான் ஜெயிப்பேனே

ஆத்தும வாழ்வது போல
சுகமாயிருபேனே
எல்லாவற்றிலுமே
நிறைவாயிருப்பேனே

En Irudayam Nalla Lyrics in English

En iruthayam nalla vishaesaththinaal pongukintathae aa aakaa o…oho.o..oho..ho naan raajaavai kuriththu paatina kaviyai solkiraேn en naavu viraivaay eluthukintavanutaiya eluththaanni enakkaaka yaavaiyumae seythu mutippaarae thuvakkaththaiyum mutivaiyum avarae tharuvaarae irulaana iravinilae kannnneer vittaேnae pakal uthikka kaalaiyil nadanam seythaenae vaarththaiyinaal saththuroovai Yesu jeyiththaarae antha vaarththaiyinaal saaththaanai naan jeyippaenae aaththuma vaalvathu pola sukamaayirupaenae ellaavattilumae niraivaayiruppaenae

வார்த்தையினால் இருதயம் நல்ல விஷேசத்தினால் பொங்குகின்றதே ஆகா ஓ…ஓஹோஓஓஹோஹோ ராஜாவை குறித்து பாடின கவியை சொல்கிறேன் நாவு விரைவாய் எழுதுகின்றவனுடைய எழுத்தாணி எனக்காக யாவையுமே தமிழ்