Full Screen Chords ?
 

En Jebathai Ketpavare - என் ஜெபத்தை கேட்பவரே

En Jebathai Ketpavare
என் ஜெபத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே – 2
கிருபை நிறைந்தவரே
அன்பின் தெய்வன் நீரே – 2

1. என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர்
நோய்களை நீரே சுகமாக்கினீர் – 2
என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும்
உம் மேலே சுமந்தீரையா – 2

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை -2

2. எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர்
எனக்காகவே நீர் நொறுக்கப்படீர் – 2
என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும்
உம் மேலே சுமந்தீரையா – 2

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – 2

En Jebathai Ketpavare – என் ஜெபத்தை கேட்பவரே Lyrics in English

En Jebathai Ketpavare en jepaththai kaetpavarae en kannnneerai kaannpavarae – 2 kirupai nirainthavarae anpin theyvan neerae – 21. En kannnneerai karangalil vaiththulleer Nnoykalai neerae sukamaakkineer – 2 en vaethanaikal sothanaikal anaiththaiyum um maelae sumantheeraiyaa – 2aaraathanai aaraathanai aaraathanai aaraathanai -22. Enakkaakavae neer atikkappattir enakkaakavae neer noraுkkappateer – 2 en paavangal kattukal anaiththaiyum um maelae sumantheeraiyaa – 2aaraathanai aaraathanai aaraathanai aaraathanai – 2

PowerPoint Presentation Slides for the song En Jebathai Ketpavare – என் ஜெபத்தை கேட்பவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Jebathai Ketpavare – என் ஜெபத்தை கேட்பவரே PPT
En Jebathai Ketpavare PPT

En Jebathai Ketpavare – என் ஜெபத்தை கேட்பவரே Song Meaning

En Jebathai Ketpavare
Hearer of my prayer
O seer of my tears – 2
You are full of grace
You are the god of love – 2

1. You have held my tears in your arms
You cured the diseases yourself – 2
All my trials and tribulations
Sumantheeraya above you – 2

Worship is worship
Worship Worship -2

2. You were beaten for me
You shall be broken for me – 2
All my sins are bound
Sumantheeraya above you – 2

Worship is worship
Aradhana Aradhana – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆராதனை கண்ணீரை நீரே அனைத்தையும் உம் மேலே சுமந்தீரையா எனக்காகவே நீர் En Jebathai Ketpavare ஜெபத்தை கேட்பவரே காண்பவரே கிருபை நிறைந்தவரே அன்பின் தமிழ்