Full Screen ?
 

Engal Poraayuthangal - எங்கள் போராயுதங்கள்

எங்கள் போராயுதங்கள்
ஆவியின் வல்லமையே
அரண்களை நிர்மூலமாக்கும்
தேவன் தரும் பெலனே

கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்
வெற்றி நிச்சயமே
எங்கும் எழுப்புதல்
இந்தியா கிறிஸ்டியா

தேவனுக்கெதிரான
எல்லா மனித எண்ணங்களை
கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்
கீழ்படுத்தி ஜெயம் எடுப்போம்

கிறிஸ்துவின் திருவசனம்
ஆவியின் பட்டயமே
அனுதினம் அறிக்கை செய்து
அலகையை துரத்திடுவோம்

நற்செய்தி முழங்குவதே
நமது மிதியடிகள்
ஆத்தும பாரத்தினால்
அறிவிப்போம் சுவிசேஷம்

சத்தியம் இடைக்கச்சை
நீதி மார்க்கவசம்
இரட்சிப்பின் நிச்சயமே
நிரந்தர தலைக்கவசம்

விசுவாச வார்த்தைகள்தான்
காக்கும் நம் கேடகம்
தீயவன் தீக்கணைகள்
அவிழ்த்து ஜெயம் எடுப்போம்

Engal Poraauythangal – Engal Poraayuthangal Lyrics in English

Engal poraayuthangal aaviyin vallamaiyae arannkalai nirmoolamaakkum Dhevan tharum pelanae Kristhuvukkul vaalvathanaal vetti nichchayamae engum elupputhal inthiyaa kiristiyaa thaevanukkethiraana ellaa manitha ennnangalai Kristhuvin kattuppaattukkul geelpaduththi jeyam eduppom Kristhuvin thiruvasanam aaviyin pattayamae anuthinam arikkai seythu alakaiyai thuraththiduvom narseythi mulanguvathae namathu mithiyatikal aaththuma paaraththinaal arivippom Suvisesham saththiyam itaikkachchaை neethi maarkkavasam iratchippin nichchayamae niranthara thalaikkavasam visuvaasa vaarththaikalthaan kaakkum nam kaedakam theeyavan theekkannaikal avilththu jeyam eduppom

PowerPoint Presentation Slides for the song Engal Poraauythangal – Engal Poraayuthangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engal Poraayuthangal – எங்கள் போராயுதங்கள் PPT
Engal Poraayuthangal PPT

ஆவியின் நிச்சயமே கிறிஸ்துவின் ஜெயம் எடுப்போம் எங்கள் போராயுதங்கள் வல்லமையே அரண்களை நிர்மூலமாக்கும் தேவன் தரும் பெலனே கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால் வெற்றி எங்கும் எழுப்புதல் இந்தியா தமிழ்