Full Screen ?
 

Ennappa Seiyanum Naan - என்னப்பா செய்யணும் நான்

என்னப்பா செய்யணும் நான்
சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்

இயேசப்பா இயேசப்பா-என்னப்பா

1. உங்க ஆசை தான் எனது ஆசை
உங்க விருப்பம்தான் எனது விருப்பமே

2. உங்க ஏக்கங்கதான் எனது ஏக்கம்
உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா

3. இனிஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
உங்க பாதம்தான் எனது தஞ்சமையா

4. எத்தனை இடர் வரட்டும் அது என்னை பிரிக்காது
உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன்

என்னப்பா செய்யணும் நான் – Ennappa Seiyanum Naan Lyrics in English

Ennappaa seyyanum naan sollungappaa senjudaraேn iyaesappaa iyaesappaa-ennappaa 1. Unga aasai thaan enathu aasai unga viruppamthaan enathu viruppamae 2. Unga aekkangathaan enathu aekkam unga ennnanthaan enathu ennnamaiyaa 3. Inioru vaalvu illai neenga illaama unga paathamthaan enathu thanjamaiyaa 4. Eththanai idar varattum athu ennai pirikkaathu umakkaay odiduvaen ursaakamaay ulaiththiduvaen

PowerPoint Presentation Slides for the song என்னப்பா செய்யணும் நான் – Ennappa Seiyanum Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennappa Seiyanum Naan – என்னப்பா செய்யணும் நான் PPT
Ennappa Seiyanum Naan PPT

உங்க எனது ஆசை என்னப்பா செய்யணும் சொல்லுங்கப்பா செஞ்சுடறேன் இயேசப்பா இயேசப்பாஎன்னப்பா விருப்பம்தான் விருப்பமே ஏக்கங்கதான் ஏக்கம் எண்ணந்தான் எண்ணமையா இனிஒரு வாழ்வு இல்லை நீங்க தமிழ்