Fire என்றாலே அனல் பறக்கும் தேசத்தின்
(இந்தியாவின்) எழுப்புதல் இன்று வெடிக்கும்
அக்கினியை அனுப்பிடும்
இந்த நாளினில்
எழுப்புதல் தந்திடும்
இந்தியாவினில் (தேசத்தினில்)
Jesus Fire…. (8) Oh…
அற்புதங்கள் அதிசயம் இன்று நடக்கும்
இயேசுவின் நாமத்தில் சுகம் கிடைக்கும்
சந்துருவின் கோட்டைகள் இன்று உடையும்
இயேசுவின் நாமத்தில் தேசம் கிடைக்கும்
Fire Endraalae Anal Lyrics in English
Fire entalae anal parakkum thaesaththin (inthiyaavin) elupputhal intu vetikkum akkiniyai anuppidum intha naalinil elupputhal thanthidum inthiyaavinil (thaesaththinil) Jesus Fire…. (8) Oh… arputhangal athisayam intu nadakkum Yesuvin naamaththil sukam kitaikkum santhuruvin kottaைkal intu utaiyum Yesuvin naamaththil thaesam kitaikkum
PowerPoint Presentation Slides for the song Fire Endraalae Anal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Fire Entralae Anal Parakkum Desathin – Fire என்றாலே அனல் பறக்கும் தேசத்தின் PPT
Fire Entralae Anal Parakkum Desathin PPT

