Hallelujah Kartharaiye
அல்லேலூயா கர்த்தரையே
1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்
பல்லவி
இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்
பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
தேவனைத் துதியுங்கள்
2. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்
3. சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்
4. பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்
5. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள்
Hallelujah Kartharaiye – அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் Lyrics in English
Hallelujah Kartharaiye Alleluya karththaraiyae 1. Alleluya karththaraiyae aekamaayth thuthiyungal avar nadaththum seyalkalellaam paarththorae thuthiyungal vallamaiyaay kiriyai seyyum valloraith thuthiyungal elloraiyum aettaுkkollum Yesuvaith thuthiyungal pallavi iraajaathi iraajanaam Yesuraajan poomiyil aatchi seyvaar allaeluyaa allaeluyaa thaevanaith thuthiyungal 2. Thampurodum, veennaiyodum karththaraith thuthiyungal iraththaththinaal paavangalaip pokkinaar thuthiyungal ekkaalamum , kaiththaalamum mulangidath thuthiyungal ekkaalamum maaraathavar Yesuvaith thuthiyungal3. Sooriyanae , santhiranae thaevanaith thuthiyungal oliyathanai engal ullam aliththoraith thuthiyungal akkiniyae , kalmalaiyae pataiththoraith thuthiyungal akkiniyaay kalmanathai utaipporaith thuthiyungal4. Pillaikalae , vaaliparae thaevanaith thuthiyungal vaalvathanai avar pannikkae koduththu neer thuthiyungal periyavarae , pirapukkalae thaevanaith thuthiyungal selvangalai Yesuvukkaay seluththiyae thuthiyungal5. Aalkadalae samuththiramae thaevanaith thuthiyungal alai alaiyaay ooliyarkal elumpinaar thuthiyungal thootharkalae munnotikalae thaevanaith thuthiyungal paralokaththai inthiyarkal nirappuvaar thuthiyungal
PowerPoint Presentation Slides for the song Hallelujah Kartharaiye – அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Hallelujah Kartharaiye – Hallelujah Kartharaiye PPT
Hallelujah Kartharaiye PPT
Hallelujah Kartharaiye – அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் Song Meaning
Hallelujah Kartharaiye
Hallelujah Lord
1. Alleluia Praise the Lord with one accord
All those who have seen his actions, praise him
Praise those who do mighty deeds
Praise Jesus who accepts everyone
refrain
Rajati Rajanam Jesus Raja
He will rule the earth
Hallelujah Hallelujah
Praise God
2. Praise the Lord with timbrel and harp
Praise the blood of sins
Praise with trumpets and cymbals
Praise Jesus who never changes
3. Praise God, O Sun and Moon
Praise the givers of light
Praise the Creator of fire and hail
Praise the breakers of the fiery and stone-minded
4. Children and youth, praise God
Give your life to his work and praise him
Praise God, great and noble
Give your riches to Jesus and praise him
5. Praise God, all the deep seas
Waves of employees rose up and praised
Praise God, messengers and forerunners
Praise the heavens Indians will fill
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதியுங்கள் தேவனைத் அல்லேலூயா கர்த்தரையே இயேசுவைத் அல்லேலுயா Hallelujah Kartharaiye ஏகமாய்த் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் பல்லவி தமிழ்
