இல்லாதவைகளை இருக்கிறவை போல்
அழைக்கும் தெய்வம் நீரே – 2
என் தெய்வமே என் இயேசுவே
நீரே போதும் வேறொன்றும் வேண்டாம்
1. வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திர வெளியில் ஆறுகளும்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
2. எவரையுமே மேன்மைப்படுத்த
எவரையுமே பெலப்படுத்த
உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்.
உம் கரத்தால் எல்லாம் ஆகும்
3. பெலவீனனை பெலப்படுத்த
தரித்திரனை செழிப்பாக்கிட
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
Illathavaigalai Irukirathai Pol – இல்லாதவைகளை இருக்கிறவை போல் Lyrics in English
Illaathavaikalai irukkiravai pol alaikkum theyvam neerae – 2 en theyvamae en Yesuvae neerae pothum vaerontum vaenndaam 1. Vanaanthiraththil valikalaiyum avaanthira veliyil aaraுkalum ummaal koodum ellaam koodum oru vaarththai sonnaal pothum 2. Evaraiyumae maenmaippaduththa evaraiyumae pelappaduththa ummaal aakum ellaam aakum. Um karaththaal ellaam aakum 3. Pelaveenanai pelappaduththa thariththiranai selippaakkida ummaal koodum ellaam koodum oru vaarththai sonnaal pothum
PowerPoint Presentation Slides for the song Illathavaigalai Irukirathai Pol – இல்லாதவைகளை இருக்கிறவை போல்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Illathavaigalai Irukirathai Pol – இல்லாதவைகளை இருக்கிறவை போல் PPT
Illathavaigalai Irukirathai Pol PPT
Illathavaigalai Irukirathai Pol – இல்லாதவைகளை இருக்கிறவை போல் Song Meaning
As things that are not are
You are the calling deity – 2
My God is my Jesus
You are enough and you don't need anything else
1. Ways in the wilderness
Rivers in the open air
Everything you can do can be done
A word is enough
2. To exalt anyone
To strengthen anyone
All you can do is do it.
Everything is done by your hand
3. To strengthen the calf
To make the poor prosperous
Everything you can do can be done
A word is enough
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கூடும் போதும் உம்மால் நீரே வார்த்தை சொன்னால் எவரையுமே பெலப்படுத்த இல்லாதவைகளை இருக்கிறவை அழைக்கும் தெய்வம் தெய்வமே இயேசுவே வேறொன்றும் வேண்டாம் வனாந்திரத்தில் வழிகளையும் அவாந்திர தமிழ்
