இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே
எப்பாவத் தீங்கும் அதினால்
நிவிர்த்தி யாகுமே
2. மா பாவியான கள்ளனும்
அவ்வூற்றில் மூழ்கினான்
மன்னிப்பும் மோக்ஷனந்தமும்
அடைந்து பூரித்தான்
3. அவ்வாறே நானும் இயேசுவால்
விமோசனம் பெற்றேன்
என் பாவம் நீங்கிப் போனதால்
ஓயாமல் பாடுவேன்
4. காயத்தில் ஓடும் இரத்தத்தை
விஸ்வாசத்தால் கண்டேன்
ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன்
5. பின் விண்ணில் வல்ல நாதரை
நான் கண்டு பூரிப்பேன்
அங்கென்னை மீட்ட நேசத்தை
கொண்டாடிப் போற்றுவேன்!
Immanuvelin Eraththaththaal Lyrics in English
Immaanuvaelin iraththaththaal niraintha oottaுnntae eppaavath theengum athinaal nivirththi yaakumae 2. Maa paaviyaana kallanum avvoottil moolkinaan mannippum mokshananthamum atainthu pooriththaan 3. Avvaaraே naanum Yesuvaal vimosanam petten en paavam neengip ponathaal oyaamal paaduvaen 4. Kaayaththil odum iraththaththai visvaasaththaal kanntaen oppatta meetpar naesaththai engum pirasthaapippaen 5. Pin vinnnnil valla naatharai naan kanndu poorippaen angaெnnai meetta naesaththai konndaatip pottaுvaen!
PowerPoint Presentation Slides for the song Immanuvelin Eraththaththaal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immanuvelin Eraththaththaal – இம்மானுவேலின் இரத்தத்தால் PPT
Immanuvelin Eraththaththaal PPT
Immanuvelin Eraththaththaal Song Meaning
By the blood of Immanuel
There is a full spring
No harm from that
Nivirthi Yakume
2. Ma is a sinful thief
He drowned in it
Forgiveness and Mokshananda
Reached and praised
3. So am I by Jesus
I got liberation
Because my sin is gone
I will sing endlessly
4. Bleeding in the wound
I saw it by inspiration
Incomparable redeeming love
I will post anywhere
5. Then Natharai, the almighty
I will be proud
The love that saved me
I will celebrate and praise!
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டேஎப்பாவத் தீங்கும் அதினால்நிவிர்த்தி யாகுமே மா பாவியான கள்ளனும்அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோக்ஷனந்தமும்அடைந்து பூரித்தான் அவ்வாறே நானும் இயேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் தமிழ்
