Full Screen ?
 

Ira‌Ththa‌K KottaைKkullae Naan Nulainthu Vittaen

இர‌த்த‌க் கோட்டைக்குள்ளே
நான் நுழைந்து விட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்த‌ தீங்கும் தீண்டாது

1. நேச‌ரி இர‌த்த‌ன் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாட‌மாய் சிலுவையில் ப‌லியானார்
பாவ‌த்தை வென்று விட்டார் – இர‌த்த‌க்

2. இம்ம‌ட்டும் உத‌வின‌ எபினேச‌ரே
இனியும் காத்திடுவார்
உல‌கிலே இருக்கும் அவ‌னைவிட‌
என் தேவ‌ன் பெரிய‌வ‌ரே – இர‌த்த‌க்

3. தேவ‌னே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவ‌ரே என் வாழ்வின் பெல‌னானார்
யாருக்கு ப‌ய‌ப்ப‌டுவேன் – இர‌த்த‌க்

4. தாய் தன் பிள்ளையை ம‌ற‌ந்தாலும்
ம‌ற‌வாத‌ என் நேச‌ரே
ஆய‌னைப் போல‌ ந‌ட‌த்துகிறீர்
அபிஷேக‌ம் செய்கின்றீர் என்னை – இர‌த்த‌க்

5. ம‌லைக‌ள் குன்றுக‌ள் வில‌கினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சினேக‌த்தால் இழுத்துக் கொண்டீர்
அண‌த்து சேர்த்துக் கொண்டீர் – இர‌த்த‌க்

Ira‌Ththa‌K KottaைKkullae Naan Nulainthu Vittaen Lyrics in English

Ira‌ththa‌k kottaைkkullae naan nulainthu vittaேn ini ethuvum anukaathu entha‌ theengum theenndaathu 1. Naesa‌ri ira‌ththa‌n enmaelae nerungaathu saaththaan paada‌maay siluvaiyil pa‌liyaanaar paava‌ththai ventu vittar – ira‌ththa‌k 2. Imma‌ttum utha‌vina‌ epinaesa‌rae iniyum kaaththiduvaar ula‌kilae irukkum ava‌naivida‌ en thaeva‌n periya‌va‌rae – ira‌ththa‌k 3. Thaeva‌nae oliyum meetpumaanaar yaarukku anjiduvaen ava‌rae en vaalvin pela‌naanaar yaarukku pa‌ya‌ppa‌duvaen – ira‌ththa‌k 4. Thaay than pillaiyai ma‌ra‌nthaalum ma‌ra‌vaatha‌ en naesa‌rae aaya‌naip pola‌ na‌da‌ththukireer apishaeka‌m seykinteer ennai – ira‌ththa‌k 5. Ma‌laika‌l kuntuka‌l vila‌kinaalum maaraathu um kirupai anaathi sinaeka‌ththaal iluththuk konnteer ana‌ththu serththuk konnteer – ira‌ththa‌k

PowerPoint Presentation Slides for the song Ira‌Ththa‌K KottaைKkullae Naan Nulainthu Vittaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ira‌Ththa‌K KottaைKkullae Naan Nulainthu Vittaen PPT
இர‌த்த‌க் கோட்டைக்குள்ளேநான் நுழைந்து விட்டேன்இனி எதுவும் அணுகாதுஎந்த‌ தீங்கும் தீண்டாது1. நேச‌ரி இர‌த்த‌ன் என்மேலேநெருங்காது சாத்தான்பாட‌மாய் சிலுவையில் ப‌லியானார்பாவ‌த்தை வென்று விட்டார் – இர‌த்த‌க்2. இம்ம‌ட்டும் உத‌வின‌ எபினேச‌ரேஇனியும் காத்திடுவார்உல‌கிலே இருக்கும் அவ‌னைவிட‌என் தேவ‌ன் பெரிய‌வ‌ரே – இர‌த்த‌க்3. தேவ‌னே ஒளியும் மீட்புமானார்யாருக்கு அஞ்சிடுவேன்அவ‌ரே என் வாழ்வின் பெல‌னானார்யாருக்கு ப‌ய‌ப்ப‌டுவேன் – இர‌த்த‌க்4. தாய் தன் பிள்ளையை ம‌ற‌ந்தாலும்ம‌ற‌வாத‌ என் நேச‌ரேஆய‌னைப் போல‌ ந‌ட‌த்துகிறீர்அபிஷேக‌ம் செய்கின்றீர் என்னை – இர‌த்த‌க் 5. ம‌லைக‌ள் குன்றுக‌ள் வில‌கினாலும்மாறாது உம் கிருபைஅனாதி சினேக‌த்தால் இழுத்துக் கொண்டீர்அண‌த்து சேர்த்துக் கொண்டீர் – இர‌த்த‌க் PPT

இர‌த்த‌க் யாருக்கு கொண்டீர் கோட்டைக்குள்ளே நுழைந்து விட்டேன் இனி எதுவும் அணுகாது எந்த‌ தீங்கும் தீண்டாது நேச‌ரி இர‌த்த‌ன் என்மேலே நெருங்காது சாத்தான் பாட‌மாய் தமிழ்