Full Screen ?
 

Irunthavar Irupavare - இருந்தவர் இருப்பவரே

இருந்தவர் இருப்பவரே
இனிமேலும் வருபவர் நீரே

வாருமே… மாரநாதா…..

ஆல்பாவும் ஓமேகாவுமே
ஆதியும் அந்தமுமாமே

பரிசுத்த பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் நீரே

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
ஆட்டுக்குட்டி ஆனவரே
துதியும் கனமும்
மகிமை வல்லமையும்
உண்டாவதாக….. – வாருமே

Irundhavar Irupavarae – Irunthavar Irupavare Lyrics in English

Irunthavar iruppavarae inimaelum varupavar neerae vaarumae… maaranaathaa….. Aalpaavum omaekaavumae aathiyum anthamumaamae Parisuththa Parisuththarae senaikalin Karththar neerae singaasanaththil veettirukkum aattukkutti aanavarae thuthiyum kanamum makimai vallamaiyum unndaavathaaka….. – vaarumae

PowerPoint Presentation Slides for the song Irundhavar Irupavarae – Irunthavar Irupavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irunthavar Irupavare – இருந்தவர் இருப்பவரே PPT
Irunthavar Irupavare PPT

நீரே இருந்தவர் இருப்பவரே இனிமேலும் வருபவர் வாருமே… மாரநாதா… ஆல்பாவும் ஓமேகாவுமே ஆதியும் அந்தமுமாமே பரிசுத்த பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஆட்டுக்குட்டி ஆனவரே தமிழ்