Full Screen ?
 

Isaimalaiyil Thaenkavi PeாLinthae - இசைமழையில் தேன்கவி பொழிந்தேகர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் – 21. வான்மலர்தான் இப்புவியினிலேமலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்றுநமக்காய் பிறந்தார் பாசம்கொண்டுவாழ்வின் மட்பின் பாதை இதே – இசைமழையில்2. மாசற்றவர் நம் வாழ்வினிலேமகிமையென்றே கண்டோமே இன்றுவிடிவெள்ளியாக தேவபாலன்தாழ்மை தாங்கி அவதரித்தார் – இசைமழையில்3. உலகம் என்னும் பெதஸ்தாவிலேகரைதனில் பல ஆண்டுகளாய்பாதை தெரியாதிருந்த நம்மைவாழ வைக்க வந்துதித்தார் – இசைமழையில்

இசைமழையில் தேன்கவி பொழிந்தே
கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் – 2

1. வான்மலர்தான் இப்புவியினிலே
மலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்று
நமக்காய் பிறந்தார் பாசம்கொண்டு
வாழ்வின் மட்பின் பாதை இதே – இசைமழையில்

2. மாசற்றவர் நம் வாழ்வினிலே
மகிமையென்றே கண்டோமே இன்று
விடிவெள்ளியாக தேவபாலன்
தாழ்மை தாங்கி அவதரித்தார் – இசைமழையில்

3. உலகம் என்னும் பெதஸ்தாவிலே
கரைதனில் பல ஆண்டுகளாய்
பாதை தெரியாதிருந்த நம்மை
வாழ வைக்க வந்துதித்தார் – இசைமழையில்

Isaimalaiyil Thaenkavi PeாLinthae Lyrics in English

Isaimalaiyil thaenkavi peாlinthae Karththar jeniththaar anpaay paadungal – 2 1. Vaanmalarthaan ippuviyinilae malarnthittathae nam vaalvil intu namakkaay piranthaar paasamkeாnndu vaalvin matpin paathai ithae – isaimalaiyil 2. Maasattavar nam vaalvinilae makimaiyente kanntaeாmae intu vitivelliyaaka thaevapaalan thaalmai thaangi avathariththaar – isaimalaiyil 3. Ulakam ennum pethasthaavilae karaithanil pala aanndukalaay paathai theriyaathiruntha nammai vaala vaikka vanthuthiththaar – isaimalaiyil

இசைமழையில் நம் இன்று பாதை தேன்கவி பொழிந்தே கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் வான்மலர்தான் இப்புவியினிலே மலர்ந்திட்டதே வாழ்வில் நமக்காய் பிறந்தார் பாசம்கொண்டு வாழ்வின் தமிழ்