Full Screen ?
 

Isravelin Parisutharae - இஸ்ரவேலின் பரிசுத்தரே

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே

இஸ்ரவேலின் பரிசுத்தரே
என்னை மீட்க வந்த ராஜனே -2
பிரயோஜனமானதை போதித்து
நான் நடக்கும் பாதையை காட்டினீர்

வாழ்நாளெல்லாம்
உயர்த்திடுவேன்
ஆயுளெல்லாம் உம்மை
ஆராதிப்பேன்
நான் எதிர்பார்க்கும் முடிவுகளை
ஜெயமாக தருபவரே
சாம்பலுக்கு பதிலாக
சிங்காரத்தை தருபவரே
துயரத்திற்கு பதிலாக
ஆனந்த தைலத்தை தருபவரே – வாழ்நாளெல்லாம்
உம் வஸ்திரத்தின் தொங்களினால்
ஆலயத்தை நிரப்பினீரே – உங்க -2
எங்களையும் நிரப்பிடுமே
உங்களை போல மாற்றிடுமே – வாழ்நாளெல்லாம்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்போம்

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே Lyrics in English

Isravelin Parisutharae – isravaelin Parisuththarae isravaelin Parisuththarae ennai meetka vantha raajanae -2 pirayojanamaanathai pothiththu naan nadakkum paathaiyai kaattineer vaalnaalellaam uyarththiduvaen aayulellaam ummai aaraathippaen naan ethirpaarkkum mutivukalai jeyamaaka tharupavarae saampalukku pathilaaka singaaraththai tharupavarae thuyaraththirku pathilaaka aanantha thailaththai tharupavarae – vaalnaalellaam um vasthiraththin thongalinaal aalayaththai nirappineerae – unga -2 engalaiyum nirappidumae ungalai pola maattidumae – vaalnaalellaam aaraathippom aaraathippom aayulellaam ummai aaraathippom

PowerPoint Presentation Slides for the song Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே PPT
Isravelin Parisutharae PPT

வாழ்நாளெல்லாம் தருபவரே ஆராதிப்போம் இஸ்ரவேலின் பரிசுத்தரே ஆயுளெல்லாம் உம்மை பதிலாக Isravelin Parisutharae என்னை மீட்க ராஜனே பிரயோஜனமானதை போதித்து நடக்கும் பாதையை காட்டினீர் உயர்த்திடுவேன் தமிழ்