Full Screen ?
 

Itho Manusharin Maththiyil Thaevaathi Thaevanae - இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ்செய்கிறாரே

1. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே

2. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமிச் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் என்றுமே

3. முன்னோடியாம் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்

Itho Manusharin Maththiyil Thaevaathi Thaevanae Lyrics in English

Itho manusharin maththiyil thaevaathi thaevanae vaasanjaெykiraarae 1. Makimai nirai pooranamae makaa Parisuththa sthalamathuvae entum thuthiyudanae athan vaasal ullae engal paathangal nirkirathae 2. Seeyonae un vaasalkalai jeeva thaevanae naesikkiraar seer mikunthidumich suviseshanthanai koori uyarththiduvom entumae 3. Munnotiyaam Yesu paran moolaikkallaaki seeyonilae vaasanj seythidum unnatha sikaramathai vaanjaiyodu naam naadiduvom

PowerPoint Presentation Slides for the song Itho Manusharin Maththiyil Thaevaathi Thaevanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Itho Manusharin Maththiyil Thaevaathi Thaevanae – இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே PPT
Itho Manusharin Maththiyil Thaevaathi Thaevanae PPT

தேவனே இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி வாசஞ்செய்கிறாரே மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தலமதுவே துதியுடனே வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே சீயோனே தமிழ்