Full Screen ?
 

Kaariyam Vaikkum | Eva.Albert Solomon - உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2)

உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (2)

1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார் – (2)
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) – உன் காரியம்

2) உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார் – (2)
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் – (2) – உன் காரியம்

3) உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார் – (2) – என் காரியம்

என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2)

என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (3)

Kaariyam Vaikkum | Eva.Albert Solomon Lyrics in English

Un kaariyaththai vaaykkappannnum Karththar unnodu irukkintar unnaip paer solli alaikkum Karththar unnaik kataisi varai nadaththich selluvaar – (2) un kaariyam vaaykkum Karththar naeraththil karththaraal kaariyam vaaykkum – (2) 1) un kannnneeraith thutaiththidum Karththar unakkul vasikkintar – (2) unnaith thamakkentu piriththeduththu tham makimaiyaal nirappiduvaar – (2) – un kaariyam 2) un ninaivu avar ninaivu alla maelaanathai seyvaar – (2) unnai utaiththu uruvaakkum kuyavan avar unnai sirappaay vanainthiduvaar – (2) – un kaariyam 3) un jepaththinai thodarnthidu makanae (makalae) jepaththaal jeyam jeyamae un paathaikalaik Karththar uyarththiduvaar un thataikalai noraுkkiduvaar – (2) – en kaariyam en kaariyaththai vaaykkap pannnum Karththar ennodu irukkintar ennaip peyar solli alaikkum Karththar ennaik kataisi varai nadaththich selluvaar – (2) en kaariyam vaaykkum Karththar naeraththil karththaraal kaariyam vaaykkum – (3)

PowerPoint Presentation Slides for the song Kaariyam Vaikkum | Eva.Albert Solomon

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaariyam Vaikkum | Eva.Albert Solomon – உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் PPT
Kaariyam Vaikkum | Eva.Albert Solomon PPT

Kaariyam Vaikkum | Eva.Albert Solomon Song Meaning

It is the Lord who makes your work successful
He is with you
It is the Lord who calls you by name
He will carry you till the end – (2)

The Lord will do your thing in time
God will make things work – (2)

1) The Lord will wipe away your tears
Dwells within you – (2)
Separate yourself from yourself
He will fill you with His glory – (2) – your work

2) Your memory is not his memory
Will do more – (2)
He is the potter who breaks you and creates you
He will dry you well – (2) – your business

3) Keep up your prayers son (daughter)
By prayer, victory is victory
The Lord will make your paths high
He will break your barriers – (2) – My work

It is the Lord who makes my work successful
He is with me
The Lord calls me by name
He will carry me till the end – (2)

The Lord will do my thing in time
God will make things happen – (3)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கர்த்தர் காரியம் வாய்க்கும் காரியத்தை இருக்கின்றார் சொல்லி அழைக்கும் கடைசி நடத்திச் செல்லுவார் நேரத்தில் கர்த்தரால் நினைவு உன்னை வாய்க்கப்பண்ணும் உன்னோடு உன்னைப் உன்னைக் கண்ணீரைத் தமிழ்