Full Screen Chords ?
 

Kaatru Veesuthe Desathin - காற்று வீசுதே தேசத்தின் மேலே

Kaatru Veesuthe Desathin
காற்று வீசுதே தேசத்தின் மேலே
ஆவியானவர் வந்து
விட்டாரே எல்லோரும் பாடுங்கள்
களிப்பாய் பாடுங்கள்
இயேசுவைப் போற்றி
கெம்பீரமாய் பாடுங்கள்

1. பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து
மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே …எல்லோரும்

2. பிசாசின் வல்லமைகளை அனைத்தையும் முறிந்து போட்டு
பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே …எல்லோரும்

3. ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே
தரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே …எல்லோரும்

4. நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே
சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே …எல்லோரும்

5. பரலோக வாழ்வுதனை பரிசாகத் தந்திடவே
பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி எற்றீரே …எல்லோரும்

Kaatru Veesuthe Desathin – காற்று வீசுதே தேசத்தின் மேலே Lyrics in English

Kaatru Veesuthe Desathin kaattaு veesuthae thaesaththin maelae Aaviyaanavar vanthu vittarae ellaeாrum paadungal kalippaay paadungal Yesuvaip paeாtti kempeeramaay paadungal1. Paasamaay vanthavarae naesamaay thaeti vanthu maeாsamaay vaalntha ennai meetteduththeerae …ellaeாrum2. Pisaasin vallamaikalai anaiththaiyum murinthu paeாttu pithaavin siththamathai mutiththu vaiththeerae …ellaeாrum3. Aelaiyaay iruntha ennai selvanthanaakkidavae thariththiraraanavarae sthaeாththirippaenae …ellaeாrum4. Narakai jeyiththidavae narar pinni neekkidavae siluvai meethinilae jeevan thantheerae …ellaeாrum5. Paralaeாka vaalvuthanai parisaakath thanthidavae poolaeாka vaalvai namakkaay virumpi ettaீrae …ellaeாrum

PowerPoint Presentation Slides for the song Kaatru Veesuthe Desathin – காற்று வீசுதே தேசத்தின் மேலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaatru Veesuthe Desathin – காற்று வீசுதே தேசத்தின் மேலே PPT
Kaatru Veesuthe Desathin PPT

Kaatru Veesuthe Desathin – காற்று வீசுதே தேசத்தின் மேலே Song Meaning

Kaatru Veesuthe Desathin
The wind blows above the land
The Spirit came
Let everyone sing
Sing cheerfully
Praise Jesus
Sing bravely

1. He who comes with affection, comes looking for friendship
You saved me from living a bad life...everyone

2. Break all the powers of the devil
You have completed Father's Siddhamadha...everyone

3. Make me rich who was poor
Blessed is the poor...everyone

4. To conquer hell is to remove the yoke of hell
You gave life on the cross...everyone

5. To give him heavenly life as a gift
Love the worldly life as ours...everyone

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

…எல்லோரும் பாடுங்கள் என்னை Kaatru Veesuthe Desathin காற்று வீசுதே தேசத்தின் மேலே ஆவியானவர் விட்டாரே எல்லோரும் களிப்பாய் இயேசுவைப் போற்றி கெம்பீரமாய் பாசமாய் வந்தவரே தமிழ்