Full Screen Chords ?
 

Kadanthu Vantha Pathai - கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்

Kadanthu Vantha Pathai
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்

அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி

1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா

2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே

4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

5. தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

6. எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

7. பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா

Kadanthu Vantha Pathai – கடந்து வந்த பாதைகளை Lyrics in English

Kadanthu Vantha Pathai kadanthu vantha paathaikalai thirumpi paarkkiraேn kannnneerodu karththaavae nanti solkiraேn nanti solkiraேn naan nanti solkiraேnappaa umakku nanti, raajaa umakku nanti1. Anaathaiyaay alainthae naan thirinthaen aiyaa alaathae entu solli annaiththeer aiyaa2. Ethiraay vantha soolchchikalai muriyatiththeerae enthanilaiyilum ummaith thuthikka vaiththeerae3. Paadukalai sumanthu sella pelan thantheerae Parisuththamaay vaalvu vaala thunnaiseytheerae4. Orunaalum kuraivillaamal unavu thantheer uraividamum utaiyum thanthu kaaththu vantheer5. Thallappatta kallaakak kidanthaen aiyaa eduththu ennai payanpaduththi makilkinteer aiyaa6. Eththanaiyo puthuppaadal naavil vaiththeer ilatchangalai iratchikka payanpaduththukireer7. Paathai ariyaa kurudanaippol vaalnthaen aiyaa paasaththodu kannkalaiyae thirantheer aiyaa

PowerPoint Presentation Slides for the song Kadanthu Vantha Pathai – கடந்து வந்த பாதைகளை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadanthu Vantha Pathai – கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன் PPT
Kadanthu Vantha Pathai PPT

Kadanthu Vantha Pathai – கடந்து வந்த பாதைகளை Song Meaning

Kadanthu Vantha Pathai
I look back at the paths that have been passed
I thank you Lord with tears
Thank you I thank you

Father thank you, King thank you

1. I wandered as an orphan, sir
You hugged me saying don't cry sir

2. Defeat the tricks of the enemy
Praise thee in all circumstances

3. Grant me to bear the burdens
Help me live a holy life

4. You gave me food without any shortage for a day
You have provided shelter and clothing

5. I lay like a thrown stone, sir
You are enjoying taking me and using me sir

6. You put so many new songs on the tongue
You use it to save millions

7. Sir, I lived like a blind man who did not know the path
Sir, you opened your eyes with affection

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஐயா நன்றி சொல்கிறேன் உமக்கு Kadanthu Vantha Pathai கடந்து பாதைகளை திரும்பி பார்க்கிறேன் கண்ணீரோடு கர்த்தாவே சொல்கிறேன்அப்பா ராஜா அனாதையாய் அலைந்தே திரிந்தேன் அழாதே தமிழ்