கர்த்தரை நம்பிடுங்கள் | Kartharai Nambidungal
கர்த்தரை நம்பிடுங்கள்
அவர் கைவிடவே மாட்டார்
1. உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்
என்றே கவலைப்படல் வேண்டாம்
உணவை விட உயிரும்
உடையைவிட உடலும்
உயர்ந்தவை அல்லவா
வானத்துப் பறவையைப் பாருங்கள்
அவை விதைப்பதுமில்லை
அறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதில்லை
கர்த்தர் காக்கின்றார்
2. கவலைப்படுவதினால்
எவன் தன் வளர்த்தியிலே
ஒரு முழம் கூட்ட முடியும்
எதை உடுப்போம் என்று
கவலையே வேண்டாம்
சொல்வதைக் கேளுங்கள்
வயல்வெளி மலர்களைப் பாருங்கள்
அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
கவலைப்படுவதுமில்லை
கர்த்தர் உடுத்துகின்றார்
கர்த்தரை நம்பிடுங்கள் | Kartharai Nambidungal Lyrics in English
Karththarai nampidungal | Kartharai Nambidungal karththarai nampidungal avar kaividavae maattar 1. Uyir vaala ethai unnpom udal mooda ethai uduppom ente kavalaippadal vaenndaam unavai vida uyirum utaiyaivida udalum uyarnthavai allavaa vaanaththup paravaiyaip paarungal avai vithaippathumillai araுppathumillai serththu vaippathillai Karththar kaakkintar 2. Kavalaippaduvathinaal evan than valarththiyilae oru mulam kootta mutiyum ethai uduppom entu kavalaiyae vaenndaam solvathaik kaelungal vayalveli malarkalaip paarungal avai ulaippathumillai noorpathumillai kavalaippaduvathumillai Karththar uduththukintar
PowerPoint Presentation Slides for the song கர்த்தரை நம்பிடுங்கள் | Kartharai Nambidungal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download | Kartharai Nambidungal – கர்த்தரை நம்பிடுங்கள் PPT
| Kartharai Nambidungal PPT
கர்த்தரை நம்பிடுங்கள் | Kartharai Nambidungal Song Meaning
Trust in God Kartharai Nambidungal
Trust in God
He will never give up
1. What we eat to live
What do we wear to cover the body?
Don't worry about that
Life is more than food
Body rather than clothes
Aren't they superior?
Look at the bird in the sky
They do not sow
No cutting, no putting together
The Lord protects
2. Because of worry
Evan in his upbringing
A cubit can be added
What to wear
Don't worry
Listen to what is being said
Look at the wildflowers
They neither toil nor spin
No worries
The Lord clothes
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எதை கர்த்தரை நம்பிடுங்கள் உடுப்போம் வேண்டாம் பாருங்கள் கர்த்தர் Kartharai Nambidungal கைவிடவே மாட்டார் உயிர் வாழ உண்போம் உடல் மூட என்றே கவலைப்படல் உணவை தமிழ்
