Kartharai Nokki
கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்
கவலை மறந்து காத்திருப்போம்
1. கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்
நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்
அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்
2. நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே
நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே
உதவி செய்து காத்திடுவார்
உள்ளத்தில் தங்கி நடத்திடுவார்
3. வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே
ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்
கர்த்தரையே சார்ந்திருப்போம்
அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார்
4. சுயபுத்தியில் சாய்ந்திடாமல்
முழு உள்ளத்தோடு நம்பிடுவோம்
வழிகளெல்லாம் நினைத்திடுவோம்
வாழ்வின் பாதை காட்டிடுவார்
Kartharai Nokki – கர்த்தரை நோக்கி Lyrics in English
Kartharai Nokki karththarai Nnokki amarnthiruppom kavalai maranthu kaaththiruppom1. Karththarai nampi nanmai seyvom nallathor maeychchalai kanndataivom avaril naam makilnthiruppom ithaya viruppam niraivaettaுvaar 2. Neethimaan iratchippu nichchayamae niththam ataikkalam Karththar thaamae uthavi seythu kaaththiduvaar ullaththil thangi nadaththiduvaar 3. Valikal anaiththum karththarukkae oppuviththu naam makilnthiruppom karththaraiyae saarnthiruppom avarae anaiththum vaaykkach seyvaar 4. Suyapuththiyil saaynthidaamal mulu ullaththodu nampiduvom valikalellaam ninaiththiduvom vaalvin paathai kaatdiduvaar
PowerPoint Presentation Slides for the song Kartharai Nokki – கர்த்தரை நோக்கி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Nokki – கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம் PPT
Kartharai Nokki PPT
Kartharai Nokki – கர்த்தரை நோக்கி Song Meaning
Kartharai Nokki
Let us sit facing the Lord
Let's forget to worry and wait
1. Let us trust in the Lord and do good
Let us find good pasture
We will rejoice in him
He fulfills his heart's desire
2. The salvation of the righteous is sure
The Lord is the eternal refuge
He will help and wait
He will stay inside and lead
3. All ways belong to the Lord
We would be happy to agree
Let us depend on God
He will make everything possible
4. Without relying on self-intellect
Let's trust with all our hearts
Let's think of all the ways
He will show you the path of life
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கர்த்தரை மகிழ்ந்திருப்போம் அனைத்தும் Kartharai Nokki நோக்கி அமர்ந்திருப்போம் கவலை மறந்து காத்திருப்போம் நம்பி நன்மை செய்வோம் நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம் அவரில் இதய விருப்பம் தமிழ்
