கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபை கிருபை
கிருபை கிருபை
கிருபையால் நிலை நிற்கின்றோம் உம்
கிருபையால் நிலை நிற்கின்றோம்
பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை
நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை
கட்டுகளை நீக்கியது உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை
வல்லமையை அளித்தது உங்க கிருபை
வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை
கிருபை கிருபை
கிருபை கிருபை
கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம்
கிருபை கிருபை
கிருபை கிருபை
Kirubaiyal Nilai Nirkirom – கிருபையால் நிலை நிற்கின்றோம் Lyrics in English
Kirupaiyaal nilai nirkintom um kirupaiyaal nilai nirkintom kirupai kirupai kirupai kirupai kirupaiyaal nilai nirkintom um kirupaiyaal nilai nirkintom peyar solli alaiththathu unga kirupai periyavanaakkiyathum unga kirupai neethimaanaay maattiyathu unga kirupai niththiyaththil serppathum unga kirupai kattukalai neekkiyathu unga kirupai kaayangalai kattiyathum unga kirupai vallamaiyai aliththathu unga kirupai varangalai koduththathum unga kirupai kirupai kirupai kirupai kirupai kirupaiyai konndaadukirom thaeva kirupaiyai konndaadukirom kirupai kirupai kirupai kirupai
PowerPoint Presentation Slides for the song Kirubaiyal Nilai Nirkirom – கிருபையால் நிலை நிற்கின்றோம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubaiyal Nilai Nirkirom – கிருபையால் நிலை நிற்கின்றோம் PPT
Kirubaiyal Nilai Nirkirom PPT
Kirubaiyal Nilai Nirkirom – கிருபையால் நிலை நிற்கின்றோம் Song Meaning
By grace we stand
We stand by your grace
Grace is grace
Grace is grace
By grace we stand
By grace we stand
Your grace called me by name
It's your grace that made me big
Your grace made me righteous
It is your grace to add to eternity
Your grace has removed the shackles
Your grace binds the wounds
It is your grace that gives strength
Your grace after giving boons
Grace is grace
Grace is grace
Celebrating grace
We celebrate God's grace
Grace is grace
Grace is grace
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கிருபை உங்க கிருபையால் நிலை நிற்கின்றோம் உம் கிருபையை கொண்டாடுகிறோம் பெயர் சொல்லி அழைத்தது பெரியவனாக்கியதும் நீதிமானாய் மாற்றியது நித்தியத்தில் சேர்ப்பதும் கட்டுகளை நீக்கியது காயங்களை தமிழ்
