Full Screen ?
 

Kumbidugiren Nan Kumbidugiren - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

Kumbidugiren Nan Kumbidugiren
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இறைவா கும்பிடுகிறேன்

1. சர்வத்தையும் படைத்த
சர்வ வியாபியே – 2
சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

2. மகிமையின் மன்னவனே
மகத்வ ராஜனே – 2
மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர்
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

3. வல்லமையின் தெய்வமே
வாழவைக்கும் வள்ளலே – 2
வானத்து மன்னா வாழ்வின் ஜோதி
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

Kumbidugiren Nan Kumbidugiren – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் Lyrics in English

Kumbidugiren Nan Kumbidugiren kumpidukiraேn naan kumpidukiraேn iraivaa Yesu ummai kumpidukiraேn kumpidukiraேn naan kumpidukiraேn iraivaa iraivaa kumpidukiraேn1. Sarvaththaiyum pataiththa sarva viyaapiyae – 2 saaraeாnin rojaa leeli pushpam ummai naan kumpidukiraேn – 22. Makimaiyin mannavanae makathva raajanae – 2 maaraatha Dhevan mariththu uyirththeer ummai naan kumpidukiraேn – 23. Vallamaiyin theyvamae vaalavaikkum vallalae – 2 vaanaththu mannaa vaalvin jothi ummai naan kumpidukiraேn – 2

PowerPoint Presentation Slides for the song Kumbidugiren Nan Kumbidugiren – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kumbidugiren Nan Kumbidugiren – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் PPT
Kumbidugiren Nan Kumbidugiren PPT

Kumbidugiren Nan Kumbidugiren – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் Song Meaning

Kumbidugiren Nan Kumbidugiren
I bow I bow
Lord Jesus I bow to you
I bow I bow
I bow down to God

1. Creator of all things
Omnipresent – 2
Rose of Sharon is a lily of the valley
I bow to you – 2

2. King of Glory
Mahadva Rajane – 2
The unchanging God died and rose again
I bow to you – 2

3. Goddess of power
Living room – 2
Heavenly manna is the torch of life
I bow to you – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கும்பிடுகிறேன் உம்மை இறைவா Kumbidugiren Nan இயேசு சர்வத்தையும் படைத்த சர்வ வியாபியே சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் மகிமையின் மன்னவனே மகத்வ ராஜனே தமிழ்