Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal
நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் (2)
நடக்க முடியல டாடி நடக்க முடியல – என்னை
தாங்கிக் கொள்ளுங்க கரத்தில் ஏந்திக் கொள்ளுங்க
என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல
என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல
என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல — நடக்க
என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் ஆள முடியல
என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பலத்தால் சாதிக்கப் பார்த்தேன் ஒன்றும் முடியல
என் வாய் பெலத்தால் வாழ பார்த்தேன் வாழ முடியல — நடக்க
Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal – நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள் Lyrics in English
Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal naan nadanthu vantha paathaikal karadu maedukal naan kadanthu vantha paathaikal mutkal vaelikal (2)nadakka mutiyala daati nadakka mutiyala – ennai thaangik kollunga karaththil aenthik kollungaen suya pelaththaal otip paarththaen oda mutiyala en mana pelaththaal nadanthu paarththaen nadakka mutiyala en thol pelaththaal sumanthu paarththaen sumakka mutiyala en kaal pelaththaal kadanthu paarththaen kadakka mutiyala — nadakkaen aal pelaththaal aalap paarththaen aala mutiyala en pana pelaththaal pataikkap paarththaen pataikka mutiyala en sol palaththaal saathikkap paarththaen ontum mutiyala en vaay pelaththaal vaala paarththaen vaala mutiyala — nadakka
PowerPoint Presentation Slides for the song Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal – நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal – Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal PPT
Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal PPT
Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal – நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள் Song Meaning
Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal
The paths I walked on were rough hills
The paths I passed were thorn hedges (2)
Can't walk Daddy can't walk - me
Bear it in your arms
I tried to run by my own power but I could not run
I tried to walk with my mental strength but could not walk
I could not carry it with my shoulder strength
I could not cross with my leg power — walk
I saw that I could not rule by my own strength
I tried to create with my money power but could not create
I tried to achieve with the strength of my words, but nothing was possible
I saw to live by the strength of my mouth, I could not live — to walk
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
முடியல பார்த்தேன் பெலத்தால் நடக்க நடந்து பாதைகள் கடந்து — வாழ Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal கரடு மேடுகள் முட்கள் வேலிகள் தமிழ்
