நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காண்பேன்(2)
1. பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்
2. திகையாதே கலங்காதே மனமே – நான்
உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்
கவலைகள் யாவையும் போக்கிடுவேன்
3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்-நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்
4. நீதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – naan unnai vittu vilaguvathillai song lyrics
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – Naan Unnai Vittu Vilaguvathillai Lyrics in English
Naan unnaivittu vilakuvathillai naan unnai entum kaividuvathillai naan unnaik kaannkinta Dhevan kannmanni pol unnaik kaannpaen(2) 1. Payappadaathae nee manamae – naan kaaththiduvaen unnai thinamae arputhangal naan seythiduvaen unnai athisayamaay naan nadaththiduvaen 2. Thikaiyaathae kalangaathae manamae – naan unnudanirukka payamaen kannnneer yaavaiyum thutaiththiduvaen kavalaikal yaavaiyum pokkiduvaen 3. Anuthinam ennaith thaediduvaay-naan aliththidum pelanaip pettiduvaay aththimaram pol seliththiduvaay naan aasaiyaay unnna kani koduppaay 4. Neethiyin valakkaraththaalae unnai thaanguvaen naan anpinaalae aaviyil unnmaiyaay jepiththiduvaay thinam Alleluya ente aarpparippaay naan unnaivittu vilakuvathillai – naan unnai vittu vilaguvathillai song lyrics
PowerPoint Presentation Slides for the song நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – Naan Unnai Vittu Vilaguvathillai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Unnai Vittu Vilaguvathillai – நான் உன்னைவிட்டு விலகுவதில்லை PPT
Naan Unnai Vittu Vilaguvathillai PPT
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – Naan Unnai Vittu Vilaguvathillai Song Meaning
I will never leave you
I will never give up on you
I see you God
I will see you like an apple (2)
1. Fear not thou mind – I
I will wait for you everyday
I will perform miracles
I will treat you wonderfully
2. Dikaiyade Kalangade Maname – Me
Afraid to be with you
I will wipe away all the tears
I will remove all worries
3. Seek me daily-I
You will receive the benefit you give
Make me flourish like a fig tree
You will give fruit to eat with desire
4. Thee by the right hand of righteousness
I will endure with love
Pray in the Spirit in truth
Sing alleluia daily
I will never leave you – naan unnai vittu vilaguvathillai song lyrics
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னை உன்னைவிட்டு விலகுவதில்லை உன்னைக் மனமே யாவையும் கைவிடுவதில்லை காண்கின்ற தேவன் கண்மணி காண்பேன் பயப்படாதே காத்திடுவேன் தினமே அற்புதங்கள் செய்திடுவேன் அதிசயமாய் நடத்திடுவேன் திகையாதே தமிழ்
