நானே வழி நானே சத்தியம்
நானே ஜீவன் மகனே( மகளே)-உனக்கு
என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை
1. நான் தருவேன் உனக்கு சமாதானம்
நான் தருவேன் உனக்கு சந்தோஷம்
கலங்காதே என் மகனே ( மகளே)
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்
2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன்
என் மகனே வருவாயா
இதயத்தில் இடம் தருவாயா
3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்
வருவாயா என் மகனே ( மகளே)
இதயத்திலே இடம் தருவாயா
4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்
கலங்காதே என் மகனே ( மகளே)
கண்மணிபோல உன்னைக் காத்திடுவேன்
நானே வழி நானே சத்தியம் – Naane Vazhi Naane Sathyam Lyrics in English
Naanae vali naanae saththiyam naanae jeevan makanae( makalae)-unakku ennaalanti unakku viduthalai illai ennaalanti unakku nimmathi illai 1. Naan tharuvaen unakku samaathaanam naan tharuvaen unakku santhosham kalangaathae en makanae ( makalae) kannmanni pol unnaik kaaththiduvaen 2. Unakkaaka siluvaiyil naan mariththaen unakkaaka thiruiraththam naan sinthinaen en makanae varuvaayaa ithayaththil idam tharuvaayaa 3. Unakkaakavae naan jeevikkinten un ullaththil vaala thutikkinten varuvaayaa en makanae ( makalae) ithayaththilae idam tharuvaayaa 4. Nee nampum manithar kaividalaam aanaal naan orupothum kaividamaattaேn kalangaathae en makanae ( makalae) kannmannipola unnaik kaaththiduvaen
PowerPoint Presentation Slides for the song நானே வழி நானே சத்தியம் – Naane Vazhi Naane Sathyam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naane Vazhi Naane Sathyam – நானே வழி நானே சத்தியம் PPT
Naane Vazhi Naane Sathyam PPT
நானே வழி நானே சத்தியம் – Naane Vazhi Naane Sathyam Song Meaning
I am the way, I swear
I am life son (daughter)-to you
You have no freedom without me
You have no peace without me
1. I will give you peace
I will give you happiness
Kalangate my son (daughter)
I will watch over you like an apple
2. I died on the cross for you
I shed my blood for you
Will you come my son?
Give me a place in my heart
3. I live for you
I strive to live in your soul
come my son (daughter)
Give me a place in my heart
4. The man you trust may give up
But I will never give up
Kalangate my son (daughter)
I will watch over you like an apple
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மகனே உனக்கு நானே மகளே என்னாலன்றி இல்லை தருவேன் கலங்காதே உன்னைக் காத்திடுவேன் உனக்காக வருவாயா தருவாயா வழி சத்தியம் ஜீவன் மகளேஉனக்கு விடுதலை நிம்மதி தமிழ்
