நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்
1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா
2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா
3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்
புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா
4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
அதையே நாடுவேன்
வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா
5. சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
எனக்கோ குறையில்லை
குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா
நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai Lyrics in English
Naalaiya thinaththaik kuriththu payamillai naathan Yesu ellaam paarththuk kolvaar 1. Aanndavar enathu velichchamum meetpumaanaar etharkum payappataen avarae enathu vaalvin pelanaanaar yaarukkum anjitaen – Alleluya 2. Kaeduvarum naalil koodaaramaraivinilae oliththu vaiththiduvaar kanmalaiyin mael uyarththi niraுththiduvaar kalakkam enakkillai-Alleluya 3. Thakappanum thaayum ennai kaivittalum Karththar serththuk kolvaar karththarukkaay naanthinamum kaaththiruppaen puthu pelan pettiduvaen – Alleluya 4. Karththaridaththil ontai naan kaetpaen athaiyae naaduvaen vaalnaalellaam avarin pirasannaththil vallamai pettiduvaen – Alleluya 5. Singak kuttikal pattini kidanthaalum enakko kuraiyillai kuraikalaiyellaam niraivaakkith thanthiduvaar konjamum payamillai – Alleluya
PowerPoint Presentation Slides for the song நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalaya Thinathai – நாளைய தினத்தைக் குறித்து PPT
Nalaya Thinathai PPT
நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai Song Meaning
No fear of tomorrow
Nathan Jesus will take care of everything
1. The Lord is my light and salvation
Afraid of anything
He is the strength of my life
I will fear none – Alleluia
2. In the shelter of the tent on the coming day
He will hide it
He will raise and stop on top of the rock
I have no trouble—Alleluia
3. Even if father and mother forsake me
The Lord will gather
I will wait for the Lord every day
I will receive a new blessing - Alleluia
4. I will ask the Lord for one thing
I will seek the same
All life in his presence
I will receive power - Hallelujah
5. Even if the lion cubs are starving
I have no problem
He will make up for all the shortcomings
Have no fear – Hallelujah
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலூயா பயமில்லை கொள்வார் எனது பெற்றிடுவேன் நாளைய தினத்தைக் குறித்து நாதன் இயேசு பார்த்துக் ஆண்டவர் வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே வாழ்வின் பெலனானார் தமிழ்
