Full Screen ?
 

Nampivanthaen Maesiyaa - நம்பிவந்தேன் மேசியா

நம்பிவந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே -திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே.

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்;
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே.

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான

Nampivanthaen Maesiyaa Lyrics in English

Nampivanthaen maesiyaa naan nampivanthaenae -thivya saranam! Saranam! Saranam aiyaa naan nampivanthaenae. 1. Thampiraan oruvanae thampamae tharuvanae – varu thavithu kumara kuru paramanuvaelae nampivanthaenae – naan 2. Nin paatha tharisanam anpaana karisanam – nitha nithasari tholuva thitham enavum uraுthiyil nampivanthaenae – naan 3. Naathanae kirupaikoor; vaethanae siraுmaitheer – athi nalam mikum unathiru thiruvati arulae nampivanthaenae – naan 4. Paaviyil paaviyae koviyil koviyae – kana parivudan arulpuri akala vidaathae nampivanthaenae. 5. Aathi ololamae paathukaalamae – una thatimaikal paduthuyar avathikal meththa – nampivanthaenae – naana

PowerPoint Presentation Slides for the song Nampivanthaen Maesiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nampivanthaen Maesiyaa – நம்பிவந்தேன் மேசியா PPT
Nampivanthaen Maesiyaa PPT

நம்பிவந்தேனே சரணம் நம்பிவந்தேன் மேசியா திவ்ய ஐயா தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே வரு தவிது குமர குரு பரமனுவேலே நின் பாத தரிசனம் தமிழ்