Full Screen ?
 

Nimishangal Nimishangal - நிமிஷங்கள் வாழ்க்கையின் நிமிஷங்கள்

நிமிஷங்கள் (2) வாழ்க்கையின் நிமிஷங்கள்
ஒவ்வொன்றாய் ஓடி மறைந்துவிடும்
கனவுகள் ஆயிரம் மனதார கண்டு நீ
நினைவுகள் ஆகியே மறைந்திடுமே
………. நிமிஷங்கள்

துளிதுளி சாரலும் பெரு வெள்ளமாகும்
தனிதனியாகவே சேர்ந்துவிடும்
இளைப்பாறும் நாட்களும் விரைவாக வந்திடும்
கரைசேரும் முன்னே நினைத்திடுவாய்
………. நிமிஷங்கள்

இருளினில் ஒளிகாட்டும் பெருவாழ்வு ஈட்டும்
மறுமையில் உன்னையும் சேர்த்துவிடும்
இனிதான நேசரை கரம் கூப்பி சாற்றுவாய்
கனிவாக உன்னையே அழைக்கிறாரே
………. நிமிஷங்கள்

Nimishangal Nimishangal Lyrics in English

Nimishangal (2) vaalkkaiyin nimishangal ovvontay oti marainthuvidum kanavukal aayiram manathaara kanndu nee ninaivukal aakiyae marainthidumae ………. Nimishangal thulithuli saaralum peru vellamaakum thanithaniyaakavae sernthuvidum ilaippaaraுm naatkalum viraivaaka vanthidum karaiserum munnae ninaiththiduvaay ………. Nimishangal irulinil olikaattum peruvaalvu eettum maraுmaiyil unnaiyum serththuvidum inithaana naesarai karam kooppi saattaுvaay kanivaaka unnaiyae alaikkiraarae ………. Nimishangal

PowerPoint Presentation Slides for the song Nimishangal Nimishangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nimishangal Nimishangal – நிமிஷங்கள் வாழ்க்கையின் நிமிஷங்கள் PPT
Nimishangal Nimishangal PPT

Nimishangal Nimishangal Song Meaning

Moments (2) Moments of life
One by one they run and disappear
You see a thousand dreams
Memories fade away
………. minutes

A drop is a flood
Adds separately
The days of rest come quickly
Think before you join
………. minutes

Shining a light in the dark brings prosperity
It will include you in the Hereafter
Call and drink sweet friend's hand
Kindly calling yourself
………. minutes

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நிமிஷங்கள் ……… வாழ்க்கையின் ஒவ்வொன்றாய் ஓடி மறைந்துவிடும் கனவுகள் ஆயிரம் மனதார கண்டு நினைவுகள் ஆகியே மறைந்திடுமே துளிதுளி சாரலும் பெரு வெள்ளமாகும் தனிதனியாகவே சேர்ந்துவிடும் தமிழ்