ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு
வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல்கொண்டு உமக்காய் எழும்பிட
1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல
இன்றும் செய்ய வேண்டுமே – 2
2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே – 2
3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே – 2
Ootridume Um Vallamayai – ஊற்றிடுமே உம் வல்லமையை Lyrics in English
Oottidumae um vallamaiyai intha naalil engal maelae oottidumae um akkiniyai intha naalil engalmeethu vallamaiyodu vallamai vallamai thaarumae thaesaththai umakkaay kalakkida apishaekam apishaekam oottaுmae analkonndu umakkaay elumpida 1. Penthakosthae naalil seythathuppola akkiniyin naavukal polinthidumae – 2 apposthalar naatkalil seythathuppola intum seyya vaenndumae – 2 2. Maamsamaana yaavar maelum oottaுvaen entu vaakku thantha aaviyai ootta vaenndumae – 2 neechchal aalam konndu sentu neentha seyyumae nathiyaay paaynthidumae – 2 3. Arputhangal thiralaay nadanthidavae arputhaththin aaviyae vanthidumae – 2 anthakaara sangilikal araுnthidavae akkiniyai oottidumae – 2
PowerPoint Presentation Slides for the song Ootridume Um Vallamayai – ஊற்றிடுமே உம் வல்லமையை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ootridume Um Vallamayai – ஊற்றிடுமே உம் வல்லமையை PPT
Ootridume Um Vallamayai PPT
Ootridume Um Vallamayai – ஊற்றிடுமே உம் வல்லமையை Song Meaning
Pour out your power
Above us on this day
Pour out your fire
With power over us this day
Power is power
To shake the land with you
Anointing anointing pours
Wake up with a bang
1. As it was done on the day of Pentecost
Tongues of fire will pour forth – 2
As it was done in the days of the Apostles
Should be done today – 2
2. That he who is fleshly will pour more
To pour out the promised spirit – 2
Swim with depth
Flowing like a river – 2
3. Miracles will happen in abundance
Let the spirit of miracles come – 2
Cut the dark chains
Pouring fire – 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஊற்றிடுமே நாளில் உம் அக்கினியை வல்லமை உமக்காய் அபிஷேகம் செய்ததுப்போல வேண்டுமே வல்லமையை எங்கள் மேலே எங்கள்மீது வல்லமையோடு தாருமே தேசத்தை கலக்கிட ஊற்றுமே அனல்கொண்டு தமிழ்
