Full Screen Chords ?
 

Orunaal Varuvaar Iraajaathi Iraajan - ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்

ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்

நம் கால மனிதர் இயேசுவை காண ஆயத்தமாகிடுவோம்
நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிக சமீபம்

1. தீபத்தில் எண்ணெய் வற்றாது காத்து
ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில்
புதைத்துவிடாமல் ஆயத்தமாகிடுவோம் – நம் கால

2. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்
ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம்
நிற்பவர் மகிழ்வார் ஆயத்தமாகிடுவோம் – நாம் கால

3. தேடாதே உனக்குப் பெரிய காரியம்
ஆயத்தமாகிடுவோம் தேடு தொழுவத்தில்
இல்லாத ஆடுகளை ஆயத்தமாகிடுவோம் – நம் கால

Orunaal Varuvaar Iraajaathi Iraajan Lyrics in English

Orunaal varuvaar iraajaathi iraajan aayaththamaakiduvom nam kaala manithar Yesuvai kaana aayaththamaakiduvom nee aayaththamaaku aayaththappaduththu varukai mika sameepam 1. Theepaththil ennnney vattaாthu kaaththu aayaththamaakiduvom thaalanthaith tharaiyil puthaiththuvidaamal aayaththamaakiduvom – nam kaala 2. Munthinor anaekar pinthinoraavaar aayaththamaakiduvom mutivu pariyantham nirpavar makilvaar aayaththamaakiduvom – naam kaala 3. Thaedaathae unakkup periya kaariyam aayaththamaakiduvom thaedu tholuvaththil illaatha aadukalai aayaththamaakiduvom – nam kaala

PowerPoint Presentation Slides for the song Orunaal Varuvaar Iraajaathi Iraajan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Orunaal Varuvaar Iraajaathi Iraajan – ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன் PPT
Orunaal Varuvaar Iraajaathi Iraajan PPT

ஆயத்தமாகிடுவோம் கால நம் ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன் மனிதர் இயேசுவை காண ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை சமீபம் தீபத்தில் எண்ணெய் வற்றாது காத்து தாலந்தைத் தமிழ்