1.பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
படைத்தவரே உம்மை ஆராதிப்பேன்
நீர் பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே
தூயவரே தூயவரே நீர் துயாதி தூயவரே
2.வெண்மை ஆனவரே ஆராதிப்பேன்
சிகப்பும் ஆனவரே ஆராதிப்பேன்
3.கண்கள் அக்கினி ஜுவாலைகள் ஆராதிப்பேன்
முகமோ சூரியன் போலே ஆராதிப்பேன்
4.எனக்காய் மரித்தவரை ஆராதிப்பேன்
மரணத்தை ஜெயித்தவரை ஆராதிப்பேன்
பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் – Parisutharae Ummai Aarathipen Lyrics in English
1.Parisuththarae ummai aaraathippaen pataiththavarae ummai aaraathippaen neer Parisuththarae Parisuththarae Parisuththarae thooyavarae thooyavarae neer thuyaathi thooyavarae 2.vennmai aanavarae aaraathippaen sikappum aanavarae aaraathippaen 3.kannkal akkini juvaalaikal aaraathippaen mukamo sooriyan polae aaraathippaen 4.enakkaay mariththavarai aaraathippaen maranaththai jeyiththavarai aaraathippaen
PowerPoint Presentation Slides for the song பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் – Parisutharae Ummai Aarathipen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutharae Ummai Aarathipen – பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் PPT
Parisutharae Ummai Aarathipen PPT

