Full Screen ?
 

Piranthaar Piranthaar Piranthaar - பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

பாரினை மீட்டிட பரமன் இயேசு
பரிசுத்தராய் பிறந்தார் (2)

1. நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் நன்மைகள் பெருகிடவே
நமக்கொரு குமாரன் ஈவானார் நீதியாய் ஆகிடவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்திடவே இப்பூமியில் ஒளிதரவே – இன்று
– பிறந்தார்

2. சாத்தானின் சேனை வீழவே சத்தியம் நிலைத்திடவே
காரிருள் பாவங்கள் நீக்கவே கிருபையும் பெருகிடவே
தேவ குமாரன் ஜெயமனுவேலன் தாழ்மையின் ரூபமானார் – இன்று
– பிறந்தார்

Piranthaar Piranthaar Piranthaar Lyrics in English

Piranthaar piranthaar piranthaar paarinai meettida paraman Yesu Parisuththaraay piranthaar (2) 1. Namakkoru paalakan piranthittar nanmaikal perukidavae namakkoru kumaaran eevaanaar neethiyaay aakidavae yaakkopil or velli uthiththidavae ippoomiyil olitharavae – intu – piranthaar 2. Saaththaanin senai veelavae saththiyam nilaiththidavae kaarirul paavangal neekkavae kirupaiyum perukidavae thaeva kumaaran jeyamanuvaelan thaalmaiyin roopamaanaar – intu – piranthaar

PowerPoint Presentation Slides for the song Piranthaar Piranthaar Piranthaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Piranthaar Piranthaar Piranthaar – பிறந்தார் பிறந்தார் பிறந்தார் PPT
Piranthaar Piranthaar Piranthaar PPT

பிறந்தார் நமக்கொரு பெருகிடவே குமாரன் இன்று பாரினை மீட்டிட பரமன் இயேசு பரிசுத்தராய் பிறந்தார் பாலகன் பிறந்திட்டார் நன்மைகள் ஈவானார் நீதியாய் ஆகிடவே யாக்கோபில் தமிழ்