பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் -நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)
1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்து போராடி வெற்றி பெறு
2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான்கால்கள் உனக்குண்டு மறவாதே
3. ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓட மகனே
நெருங்கிவரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)
பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma Lyrics in English
Piriyamaanavanae – un aaththumaa vaalvathu pol -nee ellaavattilum vaalnthu sukamaay iru makanae (makalae) 1. Vaalkkai enpathu poraattamae nallathoru poraattamae aavitharum pattayaththai eduththu poraati vetti peraு 2. Pirayaanaththil maedu unndu pallangalum unndu mithiththiduvaay thaanndiduvaay maankaalkal unakkunndu maravaathae 3. Ottappanthayam nee odukiraay olunginpati oda makanae nerungivarum paavangalai utharith thallivittu odu makanae (makalae)
PowerPoint Presentation Slides for the song பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Piriyamanavane Un Athuma – பிரியமானவனே உன் ஆத்துமா PPT
Piriyamanavane Un Athuma PPT
பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma Song Meaning
Beloved – yours
As the soul lives - you
Live in everything
Be well son (daughter)
1. Life is a struggle
A good fight
Spirit-giving sword
Take the fight and win
2. There are hills in the journey
There are also pits
Trample and jump
Don't forget deer legs
3. Running You run
Run according to order, son
Approaching sins
run away son (daughter)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மகனே மகளே போராட்டமே உண்டு பிரியமானவனே ஆத்துமா வாழ்வது எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் வாழ்க்கை நல்லதொரு ஆவிதரும் பட்டயத்தை எடுத்து போராடி வெற்றி பெறு பிரயாணத்தில் தமிழ்
