Full Screen ?
 

Sorvana Aaviyai Neekum - சோர்வான ஆவியை நீக்கும்

Sorvana Aaviyai Neekum
1. சோர்வான ஆவியை நீக்கும்
துயர ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன் – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

2. ஊழியப் பாதையில் துன்பம்
விசுவாசிகளாலே நெருக்கம்
ஏன் இந்த ஊழியம் எனக்கு
உமக்காகத்தானே ஐயா – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

3. வீடும் வாசலும் இல்லை
உற்றார் உறவினர் தொல்லை
எங்கே ஓடுவேன் நான்
உமது சமூகத்திற்கே – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

4. இரவெல்லாம் உறக்கமே இல்லை
வியாதியால் மனக்கவலை
தாங்குவோர் யாருமே இல்லை
நீரே பார்த்துக்கொள்வீர் – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

5. காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே – 2

இயேசுவே – 3
எல்லாம் எனக்கு நீரே

Sorvana Aaviyai Neekum – சோர்வான ஆவியை நீக்கும் Lyrics in English

Sorvana Aaviyai Neekum 1. Sorvaana aaviyai neekkum thuyara aaviyai akattaுm kannnneerin maththiyil vaarum appaa vaenndukiraேn – 2Yesuvae – 3 ellaam enakku neerae2. Ooliyap paathaiyil thunpam visuvaasikalaalae nerukkam aen intha ooliyam enakku umakkaakaththaanae aiyaa – 2Yesuvae – 3 ellaam enakku neerae3. Veedum vaasalum illai uttaாr uravinar thollai engae oduvaen naan umathu samookaththirkae – 2Yesuvae – 3 ellaam enakku neerae4. Iravellaam urakkamae illai viyaathiyaal manakkavalai thaanguvor yaarumae illai neerae paarththukkolveer – 2Yesuvae – 3 ellaam enakku neerae5. Kaaththirunthu pelan peraுvaen kaluku pola parappaen kaakaththin vamsam naan alla singaththin kutti naanae – 2Yesuvae – 3 ellaam enakku neerae

PowerPoint Presentation Slides for the song Sorvana Aaviyai Neekum – சோர்வான ஆவியை நீக்கும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sorvana Aaviyai Neekum – சோர்வான ஆவியை நீக்கும் PPT
Sorvana Aaviyai Neekum PPT

Sorvana Aaviyai Neekum – சோர்வான ஆவியை நீக்கும் Song Meaning

Sorvana Aaviyai Neekum
1. Removes tired spirit
Removes the spirit of sorrow
In the midst of tears
Father please – 2

Jesus himself – 3
Everything is water for me

2. Suffering in the path of ministry
Intimacy by believers
Why this ministry for me
For you sir – 2

Jesus himself – 3
Everything is water for me

3. No house and no door
Relative harassment
Where will I run?
For your community – 2

Jesus himself – 3
Everything is water for me

4. No sleep all night
Anxiety due to illness
There are no bearers
You will take care of yourself – 2

Jesus himself – 3
Everything is water for me

5. I will wait and get the belan
I will fly like an eagle
I am not the crow's clan
I am the cub of the lion – 2

Jesus himself – 3
Everything is water for me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே இயேசுவே இல்லை ஆவியை Sorvana Aaviyai Neekum சோர்வான நீக்கும் துயர அகற்றும் கண்ணீரின் மத்தியில் வாரும் அப்பா வேண்டுகிறேன் ஊழியப் பாதையில் தமிழ்