Thudippade Enn Thaguthiyallo
துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை
வேதம் நிறைந்த இதயம் தந்தார்
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்
கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே
வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்
சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்
கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்
ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் – துதிப்பதே
மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
பார்வை நிறைந்த தூய்மை தந்தார்
சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே
ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்
பெலவீன நேரத்தில் பெலன் தந்தார்
செய்தி நேரத்தில் தூது தந்தார்
பாடிய நேரத்தில் பரவசம் தந்தார் – துதிப்பதே
வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
மகிமை நிறைந்த தாழ்மை தந்தார்
அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
ஆவி நிறைந்த அறிவு தந்தார் – துதிப்பதே
சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
சத்தியம் நிறைந்த சபை தந்தார்
இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
ஒழி நிறைந்த வழி திறந்தார் – துதிப்பதே
Thudippade Enn Thaguthiyallo – துதிப்பதே என் தகுதியல்லோ Lyrics in English
Thudippade Enn Thaguthiyallo thuthippathae en thakuthiyallo thuthiththiduvaen en Yesuvaivaetham niraintha ithayam thanthaar Jebam niraintha naeram thanthaar kannnneer niraintha kannkal thanthaar karunnai niraintha karangal thanthaar – thuthippathaeviyaathi naeraththil vallamai thanthaar sothanai naeraththil jeyam thanthaar kaivitta naeraththil jeevan thanthaar aarokkiya naeraththil adakkam thanthaar – thuthippathaemanathil niraintha makilchchi thanthaar paarvai niraintha thooymai thanthaar sinthanai niraintha ooliyam thanthaar seyal niraintha thittangal thanthaar – thuthippathaeaapaththu naeraththil ataikkalam thanthaar pelaveena naeraththil pelan thanthaar seythi naeraththil thoothu thanthaar paatiya naeraththil paravasam thanthaar – thuthippathaevalam niraintha vaalvu thanthaar makimai niraintha thaalmai thanthaar anpu niraintha aatkal thanthaar aavi niraintha arivu thanthaar – thuthippathaesaatchi niraintha jeeviyam thanthaar saththiyam niraintha Sabai thanthaar Yesuvil niraintha njaanam thanthaar oli niraintha vali thiranthaar – thuthippathae
PowerPoint Presentation Slides for the song Thudippade Enn Thaguthiyallo – துதிப்பதே என் தகுதியல்லோ
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thudippade Enn Thaguthiyallo – Thudippade Enn Thaguthiyallo PPT
Thudippade Enn Thaguthiyallo PPT
Thudippade Enn Thaguthiyallo – துதிப்பதே என் தகுதியல்லோ Song Meaning
Thudippade Enn Thaguthiyallo
Praise is my qualification
I will praise my Jesus
He gave a heart full of scriptures
He gave a time full of prayer
His eyes filled with tears
He gave me arms full of mercy - to praise
He gave me strength in times of sickness
Jayam gave victory during the test
He gave life when he gave up
He was buried at the time of health - praise
Gave me joy in my heart
He gave full vision purity
He gave thoughtful service
He gave action-packed plans – praise be
He gave shelter in times of danger
Belan gave in the weakest time
Messenger at news time
At the time of singing, he gave me ecstasy - praise
He gave a rich life
He gave glory full of humility
He gave people full of love
Gave spirit-filled knowledge – to praise
He gave a life full of testimony
He gave a congregation full of truth
He gave full wisdom in Jesus
He opened the path full of destruction - to praise
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தந்தார் நிறைந்த நேரத்தில் – துதிப்பதே Thudippade Enn Thaguthiyallo தகுதியல்லோ துதித்திடுவேன் இயேசுவைவேதம் இதயம் ஜெபம் நேரம் கண்ணீர் கண்கள் கருணை கரங்கள் துதிப்பதேவியாதி தமிழ்
