Thuthipaen Thuthipaen Thuthipaen
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்
1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார்
என்னை நோக்கி அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைக் காத்து அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
Thuthipaen Thuthipaen Thuthipaen – துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English
Thuthipaen Thuthipaen Thuthipaen thuthippaen thuthippaen thuthippaen annnal Yesuvaiyae thuthippaen kaalaa kaalamellaam ennaik kaaththavarai naan ullalavum thuthippaen1. Paavangal pala naan seythittalum paavi en maelae anpaich sorinthaar ennai Nnokki anpu koorntha annnal Yesuvaiyae thuthippaen2. Nannparkal pakaivaraay maarittalum thunpangal thuyarangal soolnthittalum ennaik kaaththu anpu koorntha annnal Yesuvaiyae thuthippaen
PowerPoint Presentation Slides for the song Thuthipaen Thuthipaen Thuthipaen – துதிப்பேன் துதிப்பேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthipaen Thuthipaen Thuthipaen – துதிப்பேன் துதிப்பேன் PPT
Thuthipaen Thuthipaen Thuthipaenதுதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் PPT

