Full Screen ?
 

Udhavi Varum Kanmalai Noakki Paarkindraen - உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் – 2

கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் – 2
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் – 2

கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார் – 2
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் – 2

கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் – 2
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் – 2

போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் – 2
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் – 2

Udhavi Varum Kanmalai Lyrics in English

Uthavi varum kanmalai Nnokkip paarkinten vaanamum vaiyamum pataiththavarai naan paarkinten – 2 kaalkal thallaada vidamaattar kaakkum Dhevan uranga maattar – 2 isravaelai kaakkiravar ennaalum thoonga maattar – 2 Karththar ennai kaakkintar enathu nilalaay irukintar – 2 pakalinilum iravinilum paathu kaakkintar – 2 Karththar ellaa theengirkum vilakki ennaik kaaththiduvaar – 2 avar enathu aaththumaavai anuthinam kaaththiduvaar – 2 pokum pothum kaakkintar thirumpum pothum kaakkintar – 2 ippothu eppothu ennaalum kaakkintar – 2

PowerPoint Presentation Slides for the song Udhavi Varum Kanmalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Udhavi Varum Kanmalai Noakki Paarkindraen – உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் PPT
Udhavi Varum Kanmalai Noakki Paarkindraen PPT

காக்கின்றார் பார்கின்றேன் மாட்டார் என்னாளும் கர்த்தர் எனது காத்திடுவார் போதும் உதவி கன்மலை நோக்கிப் வானமும் வையமும் படைத்தவரை கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தமிழ்