UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே
G Maj
உம் அன்பு எனக்கு போதுமே
உம் அரவணைப்பு போதும் இயேசையா
உம் அபிஷேகம் எனக்கு போதுமே
உம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்-2
(உம்மை) ஆராதித்திடுவேன்
அகமகிழ்ந்திடுவேன்-2
உம் மடியில் அமர்ந்து
முத்தம் இட்டு மகிழுவேன்
உம் மார்பில் சாய்ந்து
உம்முடன் பேசி மகிழுவேன்-2
1.(உம்) வார்த்தை கேட்க உம் பாதம் அமர்ந்த
மரியாளைப்போல
உம் வார்த்தையை பார்க்கிலும் எதை நான் கேட்பேன்
வார்த்தை போதுமே-2-ஆராதித்திடுவேன்
2.உம்மை இடைவிடாமல் ஆராதித்த
தானியேல் போல
சிங்கத்தின் கெபியிலும் எந்த நிலையிலும்
துதிகள் போதுமே-2-ஆராதித்திடுவேன்
3.உம் அபிஷேகம் நிறைவாய் பெற்ற
எலிசாவைப்போல
நுகங்களை முறித்து அற்புதம் செய்திட
அபிஷேகம் போதுமே-2-ஆராதித்திடுவேன்
4.உம் ஆலயத்தில் காத்திருந்த
தாவீதைப்போல
தீயவன் வீட்டில் வாழ்வதிலும்
உம் ஆலயம் போதுமே-2-ஆராதித்திடுவேன்
Um Anbu Enakku Pothumae – உம் அன்பு எனக்கு போதுமே Lyrics in English
UM ANBU ENAKKU POTHUMAE – um anpu enakku pothumae G Maj um anpu enakku pothumae um aravannaippu pothum iyaesaiyaa um apishaekam enakku pothumae ummai aaraathiththu aaraathiththu makiluvaen-2 (ummai) aaraathiththiduvaen akamakilnthiduvaen-2 um matiyil amarnthu muththam ittu makiluvaen um maarpil saaynthu ummudan paesi makiluvaen-2 1.(um) vaarththai kaetka um paatham amarntha mariyaalaippola um vaarththaiyai paarkkilum ethai naan kaetpaen vaarththai pothumae-2-aaraathiththiduvaen 2.ummai itaividaamal aaraathiththa thaaniyael pola singaththin kepiyilum entha nilaiyilum thuthikal pothumae-2-aaraathiththiduvaen 3.um apishaekam niraivaay petta elisaavaippola nukangalai muriththu arputham seythida apishaekam pothumae-2-aaraathiththiduvaen 4.um aalayaththil kaaththiruntha thaaveethaippola theeyavan veettil vaalvathilum um aalayam pothumae-2-aaraathiththiduvaen
PowerPoint Presentation Slides for the song Um Anbu Enakku Pothumae – உம் அன்பு எனக்கு போதுமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Anbu Enakku Pothumae – உம் அன்பு எனக்கு போதுமே PPT
Um Anbu Enakku Pothumae PPT

