உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2
1. கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லம் காத்துக் கொண்டீர் – என்னை
2. மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர்
3. அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே
4. குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்
உம்மை நம்பி உந்தன் – Ummai Nambi Unthan Lyrics in English
Ummai nampi unthan paatham uraுthiyaayp pattik konntoom orupothum kaividamaattir – 2 1. Kannnneeraith thutaiththu karangalaip pitiththu kaalamellam kaaththuk konnteer – ennai 2. Makanaaka makalaaka appaa entalaikkum urimaiyai enakkuth thantheer 3. Achchaாramaay muththiraiyaay apishaeka vallamaiyai atimaikkuth thantheerae 4. Kurudarkal paarththaarkal sevidarkal kaettarkal mudavarkal nadanthaarkal
PowerPoint Presentation Slides for the song உம்மை நம்பி உந்தன் – Ummai Nambi Unthan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nambi Unthan – உம்மை நம்பி உந்தன் PPT
Ummai Nambi Unthan PPT

