Full Screen ?
 

Ummunae Yepothum Neraivaana Magilchiundu - உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு

Ummunae Yepothum Neraivaana
உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு
நிறைவான மகிழ்ச்சி நீரே நித்திய பேரின்பமே
1. என்னை காக்கும் இறைவன் நீரே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
என்னையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசை வேறுயில்லை
என்னைக் காக்கும் இறைவன் நீரே
அரசாளும் தலைவர் நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை
2. எனக்குரிய பங்கும் நீரே
பரம்பரை சொத்தும் நீரே
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே
எனக்குரிய பங்கு நீரே
பரம்பரை சொத்து நீரே
3. எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைவுற விடமாட்டீர்
எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்;தியுள்ளேன்
4. என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
ஜீவனே, உம்மைப் பாடுவேன்
என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது

Ummunae Yepothum Neraivaana Magilchiundu – உம்முன்னே Lyrics in English

Ummunae Yepothum Neraivaana ummunnae enakku niraivaana makilchchi unndu um arukil eppothum niththiya paerinpam unndu niraivaana makilchchi neerae niththiya paerinpamae 1. Ennai kaakkum iraivan neerae ummidam naan ataikkalam pukunthaen ennaiyaalum thalaivar neerae ummaiyanti aasai vaeraுyillai ennaik kaakkum iraivan neerae arasaalum thalaivar neerae aaraathanai umakkae naalellaam aaraathanai 2. Enakkuriya pangum neerae paramparai soththum neerae aalosanai tharum thakappanae iravum pakalum paesum theyvamae enakkuriya pangu neerae paramparai soththu neerae 3. Eppothum en munnae ummaiththaan niraுththiyullaen valappakkaththil iruppathanaal asaivura vidamaattir eppothum en munnae ummaiththaan niraுth;thiyullaen 4. En ithayam makilkintathu en udalum ilaippaaraுthu jeevamaarkkam enakkup pothiththeer jeevanae, ummaip paaduvaen en ithayam makilkintathu en udalum ilaippaaraுthu

PowerPoint Presentation Slides for the song Ummunae Yepothum Neraivaana Magilchiundu – உம்முன்னே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummunae Yepothum Neraivaana Magilchiundu – உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு PPT
Ummunae Yepothum Neraivaana Magilchiundu PPT

Ummunae Yepothum Neraivaana Magilchiundu – உம்முன்னே Song Meaning

Ummunae Yepothum Neraivaana
I have complete joy in your presence
Eternal bliss is always near you
You are eternal bliss, full of joy
1. You are my protector
I take refuge in you
You are the leader of me too
There is no desire without you
You are the Lord who protects me
You are the king and the leader
Worship to You all day long
2. You are my portion
You are the inheritance
Counseling father
God who speaks day and night
You are my share
Inheritance is water
3. Always in front of me
I have stopped you
Being on the right side
Don't let go
Always in front of me
I stopped with you
4. My heart rejoices
My body also relaxes
You taught me the way of life
Life, I will sing of you
My heart rejoices
My body also relaxes

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே எப்போதும் நிறைவான மகிழ்ச்சி உண்டு நித்திய காக்கும் இறைவன் தலைவர் ஆராதனை எனக்குரிய பரம்பரை முன்னே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் இதயம் மகிழ்கின்றது உடலும் இளைப்பாறுது தமிழ்