Unnatha Devan Unnudan Irukka
உன்னத தேவன் உன்னுடன் இருக்க
உள்ளமே கலங்காதே
அவர் நல்லவரே என்றும் வல்லவரே
நன்மைகள் குறையாதே
பாவத்தில் இருந்த உன்னை
பரிசுத்தமாக்கினாரே
தாழ்மையில் கிடந்த உன்னை
தம் தயவால் தூக்கினாரே – உன்னத
அந்நாளில் தம் பாதம்
அமர்ந்த அந்நாளின் ஜெபம் கேட்டார்
அனாதையாய் திரிந்த
அந்த ஆகாரின் ஜெபம் கேட்டார் – உன்னத
இயேசு உன் முன் நடந்தால்
நீ யோர்தானைக் கடந்திடலாம்
விசுவாசம் உனக்கிருந்தால்
அந்த எரிகோவைத் தகர்த்திடலாம் – உன்னத
Unnatha Devan Unnudan Irukka – உன்னத தேவன் உன்னுடன் இருக்க Lyrics in English
Unnatha Devan Unnudan Irukka unnatha Dhevan unnudan irukka ullamae kalangaathae avar nallavarae entum vallavarae nanmaikal kuraiyaathaepaavaththil iruntha unnai Parisuththamaakkinaarae thaalmaiyil kidantha unnai tham thayavaal thookkinaarae – unnathaannaalil tham paatham amarntha annaalin Jebam kaettar anaathaiyaay thirintha antha aakaarin Jebam kaettar – unnathaYesu un mun nadanthaal nee yorthaanaik kadanthidalaam visuvaasam unakkirunthaal antha erikovaith thakarththidalaam – unnatha
PowerPoint Presentation Slides for the song Unnatha Devan Unnudan Irukka – உன்னத தேவன் உன்னுடன் இருக்க
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnatha Devan Unnudan Irukka – Unnatha Devan Unnudan Irukka PPT
Unnatha Devan Unnudan Irukka PPT
Unnatha Devan Unnudan Irukka – உன்னத தேவன் உன்னுடன் இருக்க Song Meaning
Unnatha Devan Unnudan Irukka
God Almighty be with you
Don't be upset
He is good and mighty
Don't skimp on the benefits
You who were in sin
Holy One
You who lay in humility
By his grace, he is exalted
His feet on that day
He sat down and asked for that day's prayer
Orphaned
He heard the prayer of that Aadhaar – Supreme
If Jesus walks before you
You can cross the Jordan
If you have faith
Let's take down that Jericho – great
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– உன்னத உன்னை தம் ஜெபம் கேட்டார் Unnatha Devan Unnudan Irukka தேவன் உன்னுடன் இருக்க உள்ளமே கலங்காதே நல்லவரே வல்லவரே நன்மைகள் குறையாதேபாவத்தில் தமிழ்
