உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே – 2
நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்
ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே
1.சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே – 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால்
2.நான் நம்பும் தகப்பன் நீர் என்று
நான் தினம் சொல்லுவேன் – 2
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர் – 2
3.மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர் – 2 -நான்
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர்
4.நீடிய ஆயுள் தந்து
திருப்தியாக்குகிறீர்
உமது சிறகால் மூடி மூடி
மறைத்து பாதுகாக்கின்றீர்
5.வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலை எனக்குண்டு
உம்திரு நாமம் அறிந்ததால்
எனக்கு உயர்வு நிச்சயமே
உன்னதமானவரே என் உறைவிடம் – Unnathamanavare En Uraividam Lyrics in English
Unnathamaanavarae en uraividam neerthaanae – 2 neerthaanae en uraividam neerthaanae en pukalidam aathalaal aapaththu naeridaathu entha theengum maerkollaathu kaal kallil mothaamalae kaakkum thoothan enakku unndu – neerthaanae 1.sakalamum pataiththavarae sarva vallavarae – 2 singaththin maelum paampin maelum nadakkach seypavarae – 2 – aathalaal 2.naan nampum thakappan neer entu naan thinam solluvaen – 2 vaedanin kannnni paalaakkum kollai Nnoy thappuviththu kaappaattaுveer – 2 3.mantadum pothellaam pathil thanthu makilkinteer – 2 -naan aapaththu naeram ennodu irunthu thappuviththu kanappaduththuveer 4.neetiya aayul thanthu thirupthiyaakkukireer umathu sirakaal mooti mooti maraiththu paathukaakkinteer 5.vaanjaiyaay iruppathaal viduthalai enakkunndu umthiru naamam arinthathaal enakku uyarvu nichchayamae
PowerPoint Presentation Slides for the song உன்னதமானவரே என் உறைவிடம் – Unnathamanavare En Uraividam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathamanavare En Uraividam – உன்னதமானவரே என் உறைவிடம் PPT
Unnathamanavare En Uraividam PPT
உன்னதமானவரே என் உறைவிடம் – Unnathamanavare En Uraividam Song Meaning
O noble one
You are my abode – 2
You are my abode
You are my refuge
So there is no danger
No harm will be done
without hitting a stone
I have a guardian angel - you
1. Creator of all things
Almighty – 2
More of the lion and more of the snake
He who makes it happen – 2 – Therefore
2. I believe that You are the Father
I will say daily – 2
A pestilence that destroys the weed's snare
You will escape and save – 2
3. Whenever pleading
You are happy to answer – 2 - I am
The hour of danger is with me
You will be saved and honored
4. Give long life
Satisfies you
Close your wings
You hide and protect
5. Being greedy
I have freedom
By knowing the name of Umthru
I am sure of promotion
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர்தானே உறைவிடம் ஆதலால் ஆபத்து தப்புவித்து தந்து மூடி உன்னதமானவரே புகலிடம் நேரிடாது தீங்கும் மேற்கொள்ளாது கால் கல்லில் மோதாமலே காக்கும் தூதன் உண்டு சகலமும் தமிழ்
