வாலிபனே வாலிபனே
வாலிபத்தில் உன் தேவனை நினை – 2
Chorus
ஹீஸ் சோ அமேசிங்
ஹிஸ் லவ் ஸ் சர்பிரைசிங்
நிகர் இல்லா நேசனே நீ தேடி வா – 2
வாலிபனே வாலிபனே
வாலிபத்தில் உன் தேவனை நினை – 2
Verse 1
உற்றார் உன்னை தள்ளினாலும் பெற்றோர் உன்னை பேசினாலும்
ஃப்ரன்ட்ஸ் உன்னை ஏசினாலும் அவர் பக்கம் வா – 2
சோர்வான நேரத்தில் கவலையின் பாறையில்
மனம் நொந்த வேளையில் அவர் பக்கம் வா
அன்போடு அணைப்பார் பன்போடு பேசுவார்
பணிவாய் விசாரித்து உன்னை தேற்றுவார்
லவ்விங் யூ இஸ் க்ரேட் ரெஸ்ட் ஆல் திங்ஸ் ஆர் வேஸ்ட்
அன்பின் உருவாய் இயேசுவே உமது அன்பை எண்ணி உறங்கினேன்
பண்பாய் பணிவாய் நீர் என்னை தேற்றிட மாறிற்று எல்லாம் ஈசி
Verse 2
படிப்பு அதிகம் இல்லையோ வேலை இல்லா தொல்லையோ
இழிவான வாழ்க்கை என்ற எண்ணமோ – 2
வசதிகள் இருந்தாலும் இல்லாமல் போனாலும்
வா என்றே அழைக்கும் அவர் பக்கம் வா
பாதைகள் திறப்பார் புது வாழ்வை அழிப்பார்
புகழ் இடம் ஆனதால் அவர் பக்கம் வா
அவர் திறக்க கூடாத வழியும் இல்லை
கையில் இல்லாத ஆஸ்தி இல்லை
ஆஸ் யூ வைட் அப்பான் ஹிஸ் நேம்ஃ ஹி இஸ் கோயிங் டு லிப்ட் அப் யூர் நேம்
அவர் நாமம் நம்பி யாவும் வந்திட நம்பிக்கை பிறந்ததே
நோ ப்ராப்ளம்
Vaalibane – Vaalibanae Vaalibanae Lyrics in English
Vaalipanae vaalipanae vaalipaththil un thaevanai ninai – 2 Chorus hees so amaesing his lav s sarpiraising nikar illaa naesanae nee thaeti vaa – 2 vaalipanae vaalipanae vaalipaththil un thaevanai ninai – 2 Verse 1 uttaாr unnai thallinaalum pettaோr unnai paesinaalum qprants unnai aesinaalum avar pakkam vaa – 2 sorvaana naeraththil kavalaiyin paaraiyil manam nontha vaelaiyil avar pakkam vaa anpodu annaippaar panpodu paesuvaar pannivaay visaariththu unnai thaettaுvaar lavving yoo is kraet rest aal things aar vaest anpin uruvaay Yesuvae umathu anpai ennnni uranginaen pannpaay pannivaay neer ennai thaettida maarittaு ellaam eesi Verse 2 patippu athikam illaiyo vaelai illaa thollaiyo ilivaana vaalkkai enta ennnamo – 2 vasathikal irunthaalum illaamal ponaalum vaa ente alaikkum avar pakkam vaa paathaikal thirappaar puthu vaalvai alippaar pukal idam aanathaal avar pakkam vaa avar thirakka koodaatha valiyum illai kaiyil illaatha aasthi illai aas yoo vait appaan his naemq hi is koying du lipt ap yoor naem avar naamam nampi yaavum vanthida nampikkai piranthathae Nno praaplam
PowerPoint Presentation Slides for the song Vaalibane – Vaalibanae Vaalibanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaalibanae Vaalibanae – வாலிபனே வாலிபனே PPT
Vaalibanae Vaalibanae PPT

