Vanandira Yatherayil
வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
சோர்ந்து போகும் நேரங்களில்
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்
என் வாழ்வு செழித்திடுமே
1. செங்கடல் எதிர்த்து வந்தும்
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுமே
விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர
2. தேவனை மறக்கச் செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது
மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர
3. இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமை என்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையே – வனாந்திர
Vanandira Yatherayil – வனாந்திர யாத்திரையில் களைத்து நான் Lyrics in English
Vanandira Yatherayil vanaanthira yaaththiraiyil kalaiththu naan sornthu pokum naerangalil naesarin saththam ennil kaetdidum en vaalvu seliththidumae1. Sengadal ethirththu vanthum pangam vanthidaamal angu paathai ontu kannnnil theriyumae viduvippaar aanndavar nalkuvaar puthupelan thaduththidum sathrukkal alinthu maaluvaar – vanaanthira2. Thaevanai marakkach seyyum vaethanai niraintha vaalvai saththuru vithaiththidum pothu maaraavin kasantha neer mathuramaaka maaridum kaarirul neengida velichcham thontumae – vanaanthira3. Inimaiyatta vaalvil naan thanimai entu ennnum pothu makimai Dhevan thaangiduvaarae inimaiyaay mannaavai varushikkap pannnuvaar ini enakkentumae thaalvu illaiyae – vanaanthira
PowerPoint Presentation Slides for the song Vanandira Yatherayil – வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanandira Yatherayil – வனாந்திர யாத்திரையில் களைத்து நான் PPT
Vanandira Yatherayil PPT
Vanandira Yatherayil – வனாந்திர யாத்திரையில் களைத்து நான் Song Meaning
Vanandira Yatherayil
I am tired from the wilderness pilgrimage
At times of exhaustion
Nasser's voice will be heard in me
May my life prosper
1. The Red Sea will come against
There is no share
A path is visible
The Lord will deliver and give you new life
Obstructing enemies perish and Maluar – Wilderness
2. Makes you forget God
A life full of pain
When the enemy sows
The bitter water of Mara will become sweet
Light appears to dispel the darkness – wilderness
3. I am in an unpleasant life
When considered lonely
Glory be to God
He makes manna sweet
No more inferiority to me - wilderness
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வனாந்திர – Vanandira Yatherayil யாத்திரையில் களைத்து சோர்ந்து போகும் நேரங்களில் நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும் வாழ்வு செழித்திடுமே செங்கடல் எதிர்த்து வந்தும் பங்கம் தமிழ்
