Full Screen ?
 

Viyathiyin Maththiyil Nee Ezhumbidu Endreere - வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரே

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரே
யெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே – 2

கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்
என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர் – 2
வருங்காலங்களிலும் நீர் இருப்பீர்

எழும்பி வரும் புயல்களிலே
நீரே எந்தன் கன்மலை
பொங்கி வரும் அலைகள் மேலே
உம் பாதத்தின் சுவடுகளே

புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரே
நீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே – 2 – கடந்த

வியாதியே உன் தலை குனிந்ததே
என்மேலே உன் ஆளுகை முடிந்ததே
என்னை எதிர்க்கக்கூடிய எது
ஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே – 4 – எழும்பி வரும்

Viyathiyin Mathiyil – Viyathiyin Maththiyil Nee Ezhumbidu Endreere Lyrics in English

Viyaathiyin maththiyil nee elumpidu enteerae yekovaa raaqppaa en sukam neeraaneerae – 2 kadantha naatkalil ennudanae iruntheer entum en arukil en koodavae vantheer – 2 varungaalangalilum neer iruppeer elumpi varum puyalkalilae neerae enthan kanmalai pongi varum alaikal maelae um paathaththin suvadukalae puyalin maththiyil nee nintidu enteerae neerae en saththuvam en nampikkai neerae – 2 – kadantha viyaathiyae un thalai kuninthathae enmaelae un aalukai mutinthathae ennai ethirkkakkootiya ethu aayuthangal ethuvum vaaykkaathae – 4 – elumpi varum

PowerPoint Presentation Slides for the song Viyathiyin Mathiyil – Viyathiyin Maththiyil Nee Ezhumbidu Endreere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Viyathiyin Maththiyil Nee Ezhumbidu Endreere – வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரே PPT
Viyathiyin Maththiyil Nee Ezhumbidu Endreere PPT

நீரே மத்தியில் என்றீரே கடந்த எழும்பி வியாதியின் எழும்பிடு யெகோவா ராஃப்பா சுகம் நீரானீரே நாட்களில் என்னுடனே இருந்தீர் அருகில் கூடவே வந்தீர் வருங்காலங்களிலும் தமிழ்